சற்று முன்

தனுஷ் ரசிகர்களுக்கு குட் நியூஸ்: ‘கரா’ டிக்கெட் ப்ரீ-புக்கிங் ஆரம்பம்!   |    மதுரையில் மாஸ் கொண்டாட்டம்: சூர்யாவின் ‘கருப்பு’ இசை வெளியீடு கோலாகலம்!   |    மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் 'இரண்டு வானம்’ திரைப்படத்தின் மெலடி ஹிட் ‘வெள்ளிச்சுடரே’!   |    ஜூலை 24ல் திரைக்கு வரும் சமூக விழிப்புணர்வு படம் ‘தி இந்தியா ஸ்டோரி’   |    மே 15 முதல் உலகளவில் வெளியாகும் ‘எக்ஸாம்’ தமிழ் சீரிஸ்!   |    “மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |   

சினிமா செய்திகள்

திரும்பும் இடமெல்லாம் ஒலிக்கும் காலம் என் காதலி
Updated on : 14 March 2016

ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் வெளியாகியிருக்கும் "24" திரைப்படத்தின் சிங்கள் ட்ராக் திரும்பும் இடமெல்லாம் ஒலிக்க தொடங்கியுள்ளது.



 



ஏ.ஆர். ரஹ்மான் இசை என்றாலே தமிழ் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும் சூழலில், 24 திரைப்படத்தின் சிங்கள் ட்ராக் "காலம் என் காதலி"   வெளியிடப்பட்டுள்ளது.



 



விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் "24" திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள படத்தின் இசைக்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில், தற்போது ஒரே ஒரு பாடல் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது.



 



வைரமுத்து மற்றும் மதன் கார்க்கி வரிகளுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள அனைத்து பாடல்களும் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள "காலம் என் காதலி" என்ற ஒற்றை பாடலையே இதுவரை ஏராளமான ரசிகர்கள் கேட்டுவருகின்றனர்.



 



சமீபத்தில் வெளியான அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தின் சிங்கள் ட்ராக் "ஏனோ வானிலை மாறுதே" பெறும் வெற்றியடைந்துள்ள நிலையில், அதனை தொடர்ந்து வெளிவந்துள்ள 24 சிங்கள் ட்ராக் இப்போதே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.



 



விரைவில் அனைத்து பாடல்களையும் வெளியிட்டு, ஏப்ரல் 14-ஆம் தேதி திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா