சற்று முன்

'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    நடிகர் பிரஷாந்த் பிறந்தநாளில் ‘ரஞ்ஜன்’ பட டைட்டில் வெளியீடு!   |    விஷ்ணு விஷால் – ராம்குமார் மீண்டும் இணைப்பு: “இரண்டு வானம்” கோடை ரிலீஸுக்கு தயாராகிறது!   |    “விக்னேஷ் சிவன் படம்… அனிருத் இசை… அதுவே என் ட்ரீம்!” – பிரதீப் ரங்கநாதன்   |    அல்லு அர்ஜூன் – அட்லீ கூட்டணி, தலைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது   |    “சாதாரண வாழ்க்கையின் அழகை சொல்லும் ஸ்பெஷல் சீரிஸ்” – விஜய் சேதுபதி மனம்திறந்த பேச்சு   |    “வைஃப்” படத்தின் முதல் சிங்கிள் “நீ சாரல்” வெளியீடு   |    “அரசியலை நகைச்சுவையுடன் சொல்லும் கமர்ஷியல் படம்” – நட்டி நட்ராஜ்   |    “வடம்” சன் NXT-இல் ஸ்ட்ரீமிங் – மஞ்சு விரட்டின் உணர்வுகளை உயிர்ப்பிக்கும் சக்திவாய்ந்த சினிமா!   |    ஜெய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான “சட்டென்று மாறுது வானிலை” மூன்றாவது சிங்கிள்   |    ₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |    அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |   

சினிமா செய்திகள்

ஆர்யாவையும் மெட்ராஸ் கதாநாயகியையும் இணைத்த மஞ்சப்பை
Updated on : 15 March 2016

விமல், லட்சுமி மேனன், ராஜ்கிரண் உள்ளிட்டவர்கள் நடித்து 2014 வெளியான திரைப்படம் "மஞ்சப்பை". வணிக ரீதியாக வெற்றியடைந்தது மட்டுமின்றி நல்ல விமர்சனங்களையும் பெற்ற படம் இது.



 





இந்த திரைப்படத்தை இயக்கிய நவீன் ராகவன், தற்போது தனது அடுத்த திரைப்பட பணிகளை தொடங்கியுள்ளார். முதன்மை கதாபாத்திரத்தில் ஆர்யா நடிக்கும் இந்த திரைப்படத்தை, சூப்பர் குட் பில்ம்ஸ் சார்பாக ஆர்.பி. சௌத்ரி தயாரிக்கிறார். கதாநாயகியாக கேத்தரின் தெரேசா நடிக்கிறார்.



 





பிற நடிகர்கள், தொழிற்நுட்ப கலைஞர்கள் இன்னும் உறுதி செய்யப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு எதிர்வரும் மார்ச் 18-ஆம் தேதி தொடங்குகிறது.



 



 

சமீபத்தில் ஆர்யா நடித்த யட்சன், இஞ்சி இடுப்பழகி, பெங்களூரு நாட்கள் ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு போகாததால், இந்த திரைப்படத்தில் ஆர்யா முழு கவனம் செலுத்த வாய்ப்புள்ளது.



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா