சற்று முன்

தனுஷ் ரசிகர்களுக்கு குட் நியூஸ்: ‘கரா’ டிக்கெட் ப்ரீ-புக்கிங் ஆரம்பம்!   |    மதுரையில் மாஸ் கொண்டாட்டம்: சூர்யாவின் ‘கருப்பு’ இசை வெளியீடு கோலாகலம்!   |    மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் 'இரண்டு வானம்’ திரைப்படத்தின் மெலடி ஹிட் ‘வெள்ளிச்சுடரே’!   |    ஜூலை 24ல் திரைக்கு வரும் சமூக விழிப்புணர்வு படம் ‘தி இந்தியா ஸ்டோரி’   |    மே 15 முதல் உலகளவில் வெளியாகும் ‘எக்ஸாம்’ தமிழ் சீரிஸ்!   |    “மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |   

சினிமா செய்திகள்

அசத்தலான கூட்டணியில் அருண் விஜய்! தொடங்குகிறது புதிய படம்
Updated on : 16 March 2016

என்னை அறிந்தால் திரைப்படத்திற்கு பிறகு தமிழ் திரைப்பட ரசிகர்களின் நெருக்கமான நட்சத்திரமாக மாறியிருக்கும் அருண் விஜய், தற்போது அடுத்தடுத்து இரண்டு முக்கிய இயக்குனர்களின் படங்களில் நடிக்கிறார்.



 



ஈரம், வல்லினம், ஆறாது சினம் ஆகிய படங்களை இயக்கிய அறிவழகன் இயக்கும் புதிய திரைப்படத்தில், அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார்.



 



இதேபோல் மலையாளம், தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பினை பெற்ற "பிரேமம்" திரைப்படத்தை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் திரைப்படத்திலும் அருண் விஜய் நடிப்பது உறுதியாகியுள்ளது.



 



இந்நிலையில், அறிவழகன் நடிக்கும் புதிய படத்தை, தனது இன் சினிமாஸ் என்டேர்டைமென்ட் (ஐஸ் - ICE)நிறுவனத்தின் மூலம் அருண் விஜய்யே தயாரிக்கிறார்.



 



ஜில் ஜங் ஜக் படத்தின் மூலம் பெரும் எதிர்பார்ப்பை ரசிகர்கள் இடத்தில் உருவாக்கிய விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். அசத்தலான கூட்டணியுடன் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் துவங்கவுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா