சற்று முன்

ஒரு கமர்ஷியல் படத்தில் நான் நடிப்பது இதுவே முதல்முறை - நடிகை மடோனா செபாஸ்டியன்   |    கார்த்திக் நரேனின் ‘நிறங்கள் மூன்று’ படத்தில் நடிக்க முதலில் தயங்கினேன்! - நடிகர் ரஹ்மான்   |    காந்தாரா: பாகம் 1, அக்டோபர் 2, 2025 அன்று வெளியாகிறது!   |    உதவும் கரங்கள் இல்லத்தில் குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய்!   |    நவம்பர் 29 முதல் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'பாராசூட்' சீரிஸை ஸ்ட்ரீம் செய்யவுள்ளது!   |    கார்த்தியின் வித்தியாசமான தோற்றத்தில் 'வா வாத்தியார்' படத்தின் டீஸர் வெளியானது!   |    இந்தியாவின் முதல் பான்-இந்திய நட்சத்திரமானது எப்படி? 22 வருட திரை வாழ்க்கை பற்றி பிரபாஸ்   |    டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான 'பாராசூட்' டீசரை வெளியிட்டுள்ளது!   |    ஜப்பான் நாட்டில் வெளியிடப்பட உள்ள 'கல்கி 2898 கிபி'!   |    ரிபெல் ஸ்டார் பிரபாஸ் மற்றும் ஹோம்பாலே பிலிம்ஸ் இணைந்து, மூன்று படத்தில் ஒப்பந்தம்!   |    #NaniOdela2 திரைப்படத்திற்கு 'தி பாரடைஸ்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது!   |    'அமரன்' பட வெற்றியை தொடர்ந்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் தனுஷின் #D55   |    ராம் சரணின் ஸ்வாக், ஸ்டைல் மற்றும் மாஸ் என அதிரடியாக கலக்கும் ‘கேம் சேஞ்சர்’ பட டீசர்!   |    அரசாங்கத்திற்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்து வரும் ராதாரவி!   |    அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் நிரபராதி என விடுவிக்கப்பட்டார் #நிவின்பாலி !   |    2026 மற்றும் 2027 தீபாவளி அன்று வரலாற்றின் சிறப்பு மிக்க பக்கத்தைக் காணத் தயாராகுங்கள்!   |    நடிகர் பிரபாஸ் எழுத்தாளர்களுக்காக துவக்கி வைத்த ‘தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட்’ இணையதளம்!   |    'கேம் சேஞ்சர்' பட கூட்டணியின் மாஸ் அப்டேட்!   |    நவம்பர் 8 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் மெகாஹிட் 'ஏ.ஆர்.எம்' திரைப்படம்!   |    கேபிஒய் பாலா மற்றும் நியதி நடிப்பில் காதலை கலகலப்பாக சொல்லும் பாடல் 'ராக்காயி'   |   

சினிமா செய்திகள்

திரையரங்க கட்டணம் - 7 புதிய விதிமுறைகள்!
Updated on : 13 October 2017

திரையரங்க கட்டண உயர்வு பிரச்சனையில் தீர்வு எட்டுவதற்காக தமிழக அரசு - தயாரிப்பாளர் சங்கம் இடையில் தொடர் பேச்சுவார்த்தை நடைபெற்றுவந்தது.



 



இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷால் 7 புதிய விதிமுறைகளை பின்பற்றும்படி அறிவுறித்தியுள்ளார்.



 



1.இனி ஆன்லைன் மற்றும் பார்க்கிங் கட்டணம் கிடையாது:



 



2.இன்றுமுதல் அரசு நிர்ணயம் செய்த கட்டணம்தான் தியேட்டர்களில் வசூலிக்கவேண்டும்



 



3.கேண்டீனில் MRP விலைக்குதான் விற்கவேண்டும்



 



4.அம்மா தண்ணீர் பாட்டில் விற்கப்படவேண்டும்



 



5.தண்ணீர் கொண்டு வர மக்களை அனுமதிக்கவேண்டும்



 



6.பார்க்கிங் கட்டணம் வசூலிக்க கூடாது



 



7.விரைவில் ஆன்லைன் கட்டணமும் ரத்து செய்யப்படும்



 



ஆகிய இந்த ஏழு கோரிக்கைகளுக்கு திரையுலகினர் வரவேற்பளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவைகள் உடனடியாக அமல்படுத்தப்படுமென தெரிகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா