சற்று முன்

விரைவில் வெளியாகவிருக்கும் ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ வெளியானது   |    'திரு மாணிக்கம்' திரைப்படம், 24 ஜனவரி 2025 முதல் ZEE5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது!   |    சீயான் விக்ரமின் 'வீர தீர சூரன்- பார்ட் 2 ' வெளியிட்டு தேதியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ஜெய் பீம், குட்நைட், லவ்வர், வெற்றியைத் தொடர்ந்து நடிகர் மணிகண்டன் நடிக்கும் ‘குடும்பஸ்தன்’   |    இனி யார் படம் எடுத்தாலும் 'பாட்டல் ராதா' படத்தை விட சிறப்பாக எடுக்கமுடியாது - இயக்குனர் அமீர்   |    கண்ணப்பாவை ஒரு கதை என்று நினைக்க கூடாது, அது ஒரு வரலாறு, சரித்திரம் - நடிகர் சரத்குமார்   |    சந்தானத்தின் பிறந்த நாளான இன்று 'டிடி நெக்ஸ்ட் லெவல்' முதல் பார்வை!   |    யூடுபிலிருந்து சினிமாவிற்கு வருவது அத்தனை எளிதல்ல - இசையமைப்பாளர் ஓஷோ வெங்கட்   |    நடிகை தேவயானி முதன்முறையாக இயக்கி தயாரித்துள்ள குறும்படத்துக்கு விருது!   |    படப்பிடிப்பு நிறைவு, உற்சாகத்தில் 'நிறம் மாறும் உலகில்' படக்குழுவினர்!   |    சிறு இடைவேளைக்குப் பிறகு, முன்னணி நடிகை நஸ்ரியா நஜிம் நடிக்கும் 'சூக்ஷ்மதர்ஷினி'   |    முதல் முறையாகக் குழந்தைகளின் உலகத்தில், அரசியல் 'குழந்தைகள் முன்னேற்றக் கழகம்'!   |    நல்ல நோட்டு தான் கள்ள நோட்டு! - இயக்குனர் எம் ஜி. ராயன்   |    இசை அசுரனின் மயக்கும் மெலோடியாக 'வீர தீர சூரன்- பார்ட் 2' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!   |    'டி என் ஏ' திரைப்படத்தின் டீசர் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் தனுஷ்   |    ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுடன் இணைந்து பொங்கலைக் கொண்டாடுகிறது ZEE5 !   |    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள்!   |    அவர் ஒரு லெஜெண்ட் என்பது அவரே உணராமல் இருக்கிறார் - இயக்குநர் கிருத்திகா உதயநிதி   |    நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரையுலகில் இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கும் 'நேசிப்பாயா'   |    நடிகர் தனுஷ் வெளியிட்ட 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் டீசர்!   |   

சினிமா செய்திகள்

விவசாயிகள் தற்கொலையும், வெற்றிமாறனும்
Updated on : 17 March 2016

விசாரணை வெற்றிக்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் தனுஷ் உடன் இணைந்து வடசென்னை திரைப்படத்தை தொடங்கவுள்ளதாக செய்திகள் வந்தன.



 



இதுவொருபுறமிருக்க அடுத்து அவர் விவசாயிகளின் பிரச்சனைகளை மையமாக கொண்டு ஒரு படைப்பை உருவாக்க முடிவு செய்துள்ளார். 



 



இன்றைய சூழலில் சமூக பொருளாதார அரசியல், வறட்சி, கடன் என ஏராளமான பிரச்சனைகளை நம் நாட்டு விவசாயிகள் எதிர்கொள்கின்றனர். இதன் விளைவு உழவர்களின் தற்கொலையை அதிகரித்துள்ளது.



 



எனவே இதன் அசல் முகத்தை கொண்ட ஒரு கதையை வெற்றிமாறன் தேர்வு செய்திருக்கிறார். மூத்த பத்திரிகையாளர் கோட்டா நீலிமா எழுதிய அரசியல் நாவலான  ஷூஸ் ஆஃப் த டெட் தான் வெற்றிமாறன் இயக்கத்தில் விவசாய பிரச்சனையை பேசும் படமாக அமையவுள்ளது.



 



இதற்கான உரிமையையும் இயக்குனர் வெற்றிமாறன் பெற்று விட்டாதால் விரைவில் படப் பணிகள் தொடங்குமென தெரிகிறது. விசாரணை திரைப்படமும்கூட                       மு.சந்திரகுமார் எழுதிய லாக்கப் நாவலின் திரை வடிவம்தான் என்பது குறிப்பிடவேண்டிய செய்தி.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா