சற்று முன்

4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |    சம்யுக்தா பிறந்தநாளில் ‘சுயம்பு’ வில் அவரது கேரக்டர் லுக்கை வெளியிட்ட படக்குழு!   |    'கோட்' படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் விரைவில் 'சார்' படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது   |    நடிகர் ராணாவுடன் துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கும் 'காந்தா' பட படப்பிடிப்பு தொடங்கியது!   |    'ரகுதாத்தா' ZEE5 இல் 13 செப்டம்பர் 2024 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது!   |    கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவராஜ் குமார் வெளியிட்ட 'சுப்ரமண்யா' பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    'யுவர்ஸ் சின்சியர்லி ராம்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியீடு   |    கண்களுக்கு விருந்தாக, அற்புதமான காட்சிகளில் 'மார்டின்' பட முதல் சிங்கிள் 'ஜீவன் நீயே'   |    மோக்ஷக்ஞ்யா அறிமுகமாகும் பிரம்மாண்ட திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது   |    நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டு - விளக்கம் அளித்த இயக்குனர்கள்   |    எட்டு எபிசோட்கள் அடங்கிய 'தலைவெட்டியான் பாளையம்' தொடரின் வெளியீட்டை அறிவித்தது பிரைம் வீடியோ!   |   

சினிமா செய்திகள்

விக்ரம் படத்தில் முக்கிய வேடத்தில் கருணாகரன்
Updated on : 17 March 2016

வடிவேலு படங்கள் குறைந்ததால் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களுக்கு மிகப்பெரிய தட்டுப்பாடுதான். விவேக், சூரி என ஒருபுறம் ஆறுதல் அளிக்கும் கலைஞர்கள் இருந்தாலும் வேகமாக வளர்ந்துவரும் கருணாகரன், தனெக்கென ஒரு பாதையை இதில் அமைத்துக்கொண்டார்.





கருணாகரன் இல்லாமல் வெளியாகும் படங்கள் குறைவாகவே உள்ளது. அந்த வகையில் அடுத்ததாக வெளிவரயிருக்கும் ஜாக்சன் துரை, இறைவி, ரயில் என அனைத்திலும் கருணாகரன் இருக்கிறார்.





ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் இரண்டு வேடங்களில் நடித்துவரும் இருமுகன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் கருணாகரன் நடிக்கிறார். மிக பிரம்மாண்டமாக தயாராகும் இப்படத்தில் விக்ரமின் நண்பர் கதாபாத்திரத்தில் கருணாகரன் தோன்றவுள்ளார்.





இதற்கு முன்னர் விக்ரமுடன் நயன்தாரா, நித்தியா மேனன் உள்ளிட்டவர்கள் நடிப்பது மட்டுமே தெரிவிக்கப்பட்டது. அடுத்ததாக இதில் கருணாகரன் இணைந்துள்ளார். இருமுகன் பர்ஸ்ட் லுக் மாறுபட்ட ஒரு அனுபவத்தை அளிக்க ட்ரைலர் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜின் இசைக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.





தற்போது இதில் கருணாகரனும் நடிக்கிறார் என்ற தகவலால் படத்தில் காமெடிக்கும் குறைவிருக்காது என்பது நிதர்சனம்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா