சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

தொடர்ந்து பிரபலங்களின் ஆதரவில் 'மெர்சல்' விஜய்!
Updated on : 21 October 2017

'மெர்சல்' திரைப்படத்தின் சில காட்சிகள் அரசியல் சார்ந்து பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தொடர்ந்து பலர் 'மெர்சல்' படத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.



 



பாஜகவினர் நீக்க நிர்பந்திக்கும் காட்சிகளை நீக்க கூடாது என்று தொடர்ந்து திரையுலக பிரபலங்களும், இதர தரப்பினரும் வலியுறுத்துகின்றனர்.



 



தற்போது படத்துக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்கள் அதிகரித்துக்கொண்டே போவது கவனம் பெற்றுள்ளது.



 



காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, விஜய் சேதுபதி, ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், அரவிந்த்சாமி, தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், இயக்குநர்கள் அன்பழகன், சாம் ஆண்டன், சிபிராஜ், ஸ்ரீதிவ்யா, ஆர்.ஜே பாலாஜி, சிரிஷ், ஸ்ரீப்ரியா உள்ளிட்ட பலர் மெர்சலுக்கும் விஜய்க்கும் ஆதரவாக கருத்து கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா