சற்று முன்

4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |    சம்யுக்தா பிறந்தநாளில் ‘சுயம்பு’ வில் அவரது கேரக்டர் லுக்கை வெளியிட்ட படக்குழு!   |    'கோட்' படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் விரைவில் 'சார்' படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது   |    நடிகர் ராணாவுடன் துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கும் 'காந்தா' பட படப்பிடிப்பு தொடங்கியது!   |    'ரகுதாத்தா' ZEE5 இல் 13 செப்டம்பர் 2024 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது!   |    கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவராஜ் குமார் வெளியிட்ட 'சுப்ரமண்யா' பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    'யுவர்ஸ் சின்சியர்லி ராம்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியீடு   |    கண்களுக்கு விருந்தாக, அற்புதமான காட்சிகளில் 'மார்டின்' பட முதல் சிங்கிள் 'ஜீவன் நீயே'   |    மோக்ஷக்ஞ்யா அறிமுகமாகும் பிரம்மாண்ட திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது   |    நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டு - விளக்கம் அளித்த இயக்குனர்கள்   |    எட்டு எபிசோட்கள் அடங்கிய 'தலைவெட்டியான் பாளையம்' தொடரின் வெளியீட்டை அறிவித்தது பிரைம் வீடியோ!   |   

சினிமா செய்திகள்

ஜெயம் ரவியும் வெற்றி கூட்டணியும்
Updated on : 18 March 2016

2015-ஆம் ஆண்டு ஜெயம் ரவிக்கு மகிழ்ச்சி நிறைந்த ஆண்டாக அமைந்தது. அதற்க்கு காரணம் ரோமியோ ஜூலியட், தனி ஒருவன் என தொடர் வெற்றிதான். சகலகலா வல்லவனும் எந்த வகையிலும் குறைவில்லாமல் காமெடி சரவெடியாகத்தான் இருந்தது.



 





ரோமியோ ஜூலியட் மூலம் மீண்டும் தனது வெற்றியை தொடங்கி வைத்த லக்ஷ்மன் தான் ஜெயம் ரவியின் அடுத்த பட இயக்குனர். போகன் என பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் அதே ரோமியோ ஜூலியட் பட்டாளம் இணைந்துள்ளது.



 



 



போகன் குறித்து இப்போது பேச காரணம், இதன் படப்பிடிப்பு எப்போது என்ற கேள்விக்கு பதில் கிடைத்திருப்பது தான். இந்த வெற்றிக்கூட்டணியோடு போகன் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நாளை(18.03.2016) தொடங்குகிறது.





ஜெயம் ரவியுடன் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்பு எதுவும் இதுவரை இல்லை. ரோமியோ ஜூலியட் வெற்றிக் கூட்டணியில் மீண்டும் இணைந்ததுபோல், அடுத்து மிருதன் படக்குழுவோடும் ஜெயம் ரவி பணியாற்றவுள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா