சற்று முன்

காதலும் ஆன்மீகமும் கலந்த படம் 'ஆலன்' - இயக்குநர் கே. பாக்யராஜ்   |    அர்ஜுன் தாஸ் -அதிதி ஷங்கர் நடிக்கும் படத்தின் டைட்டிலை வெளியிட்ட படக்குழு   |    ZEE5 இல் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து, புதிய சாதனை படைத்துள்ள 'டிமான்டி காலனி 2'   |    ஜிப்ரானின் வசீகரிக்கும் பின்னணி இசையில் அதர்வா முரளி - நிமிஷா சஜயன் நடிக்கும் 'டிஎன்ஏ'   |    சண்முகபாண்டியன் விஜயகாந்த் நடித்துள்ள 'படை தலைவன்' விரைவில் வெளிவர உள்ளது   |    சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |   

சினிமா செய்திகள்

பிரம்மாண்டத்தின் உச்சம் - '2.0' இசை வெளியீடு
Updated on : 28 October 2017



 



ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்த '2.0' இசை வெளியீட்டு விழா துபாயில் நடைபெற்று முடிந்தது.



 



இந்திய நேரப்படி நேற்று இரவு தொடங்கிய இந்த நிகழ்ச்சி இந்திய சினிமாவின் மிகப்பெரிய பிரம்மாண்டமாக பார்க்கப்படுகிறது.



 



படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த விழாவில் நேரடியாக இசை நிகழ்ச்சி நடத்தினார். சிட்டி ரோபோவாக நடிகை தம்மன்னா தோன்றினார்.



 



ரஜினிகாந்த், ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் என அனைவரும் பங்கேற்றனர்.



 



முன்னதாக இசை வெளியீட்டு விளம்பர பணிகளே மிகவும் ஆடம்பரமாக செய்யப்பட்டது படத்தின் போஸ்டர் வானில் பறக்க விடப்பட்டது.



 



இதனைத்தொடர்ந்து இசை வெளியீடு பிரம்மாண்டத்தின் உச்சம் என்று தான் சொல்ல வேண்டும். எனினும் இது சில எதிர்மறை கருத்துகளையும் உருவாக்கியுள்ளது. சமூக வலைத்தளங்களில் படம் பேச வேண்டும், விளம்பரத்தில் புதுமை காட்டுவதில் பயன் இல்லை என்று கூறினர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா