சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

இந்திக்கு சென்றார் ஐஸ்வர்யா ராஜேஷ்!
Updated on : 23 March 2016

எளிமையான தோற்றத்தாலும், தனித்துவமான நடிப்பாலும் தமிழ் திரைப்பட ரசிகர்களை கவர்ந்துள்ளவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.



 



அவர்களும் இவர்களும் திரைப்படத்தில் தொடங்கி தொடர்ந்து அட்டக்கத்தி, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், காக்கா முட்டை போன்ற படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார் ஐஸ்வர்யா ராஜேஷ். சமீபத்தில் வெளியான ஆறாது சினம் வரை நடித்துவிட்ட அவரின் வசம் தற்போது தமிழில் மட்டும் சுமார் 10 படங்கள் உள்ளது.



 



இந்நிலையில் தமிழில் கொண்டாடப்பட்ட ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது இந்தி திரைப்பட உலகில் நுழைந்திருக்கிறார். இதுகுறித்து முகநூலில் பதிவிட்டுள்ள இயக்குனர் சீனு ராமசாமி, "மிக முக்கியமான இந்தி படமொன்றில் கதாநாயகியாக அறிமுகம் ஆகி நடித்துக்கொண்டிருக்கும் ஜஸ்வர்யா ராஜேஷ்க்கு வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா