சற்று முன்

நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்   |    சமூக வலைத்தளத்தில் 'தீயவர் குலை நடுங்க' பட டீசரை வெளியிட்டு படக்குழுவை வாழ்த்திய இயக்குநர்!   |    பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |    அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து 'மிராய்' சாதனை!   |    அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் 'வேடுவன்'   |    தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் ரோம்-காம் படமான 'காட்ஸ் ஜில்லா' பூஜையுடன் தொடங்கியது   |    இயக்குநர் மணி ரத்னத்திடம் பாராட்டு பெற்று மேலும் வலு பெற்ற '18 மைல்ஸ்'!   |    சான்யாவின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் SIIMA விருது!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கும் நடிகர் சித்தார்த்!   |    இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது 'விருஷபா'   |    இட்லி கடை தான் ஹீரோ. அதனால் தான் இந்த டைட்டில் - நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ்   |    யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை 'கும்கி 2'   |    தீபாவளிக்கு வெளியாகும் 'கார்மேனி செல்வம்'   |    'தணல்' படத்தில் அஸ்வினின் வில்லன் கதாபாத்திரம் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும்!   |    முதல்முறையாக சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் படம் 'சரீரம்'   |    அர்ஜுன் தாஸ் நடிக்கும் படங்கள் என்றாலே, தரமான படமாக இருக்கும்!   |    ‘தி பாரடைஸ்’ மூலம் மறுபடியும் சினிமாப் பெருவிழாவை ரசிகர்களுக்கு வழங்கவிருக்கும் ஸ்ரீகாந்த்    |    அறிமுக நடிகை விருதை வென்று அசத்திய, நடிகை பாக்யஸ்ரீ போஸ் !!   |   

சினிமா செய்திகள்

இணைய தளத்தை கலக்கும் இமைக்கா நொடிகள் படத்தின் விளம்பர இடைவெளி
Updated on : 13 August 2018

"த்ரிஷா இல்லன்னா நயன்தாரா"வெற்றி படத்தை தயாரித்த கேமியோ பிலிம்ஸ் சி ஜே ஜெயக்குமார் அடுத்து  தயாரிக்கும் "இமைக்கா நொடிகள்" படம் அறிவிக்க பட்ட நாளில் இருந்தே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்படுத்தி இருக்கிறது. அதர்வா =ராஷி கண்ணா ஜோடியாக நடிக்க , அவர்களுடன் படத்தின் மைய புள்ளியாக நடிக்கிறார் நயன்தாரா.பிரபல ஹிந்தி திரை உலகின் இயக்குனர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடிக்கிறார்.  அஜய் ஞான முத்து இயக்கத்தி, ஹிப் ஹாப் ஆதி இசை அமைக்க, ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவில், பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களின் கூர்மையான வசனத்தில் உருவாகும் இந்த படத்தில் இடம் பெறும் "விளம்பர இடைவெளி " என்ற பாடல் இளமை ததும்பும் காட்சிகளால், மனதை மயக்கும் இசையால், அருமையான பாடல் வர்களால்,  இணைய தளத்தில் மிகவும் பிரபலமானது.  ஒரு முழு நேர ஆக்ஷன் கதாநாயகனாக அதர்வா மிளிரும் இந்த படம் அவருக்கு திருப்பு முனையாக இருக்கும் என திரை உலகம் கணிக்கின்றது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல படத்தின் வெற்றிக்கு கட்டியம் கூறும் பாடல் தான் "விளம்பர இடைவெளி" பாடல். 

.

ரசிகர்களை சீட்டின் நுனிக்கு வர வைக்கும் ஒரு crime திரில்லர் தான் "இமைக்கா நொடிகள்", காட்சிக்கு காட்சி கண் இமைக்காமல் அவர்கள் படம் பார்ப்பார்கள் என்பதற்கு நான் உத்தரவாதம் என்கிறார் தயாரிப்பாளர் சி ஜே ஜெயக்குமார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா