சற்று முன்

போதை பொருளை கையில் எடுத்து தமிழ் படம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க - ஆர் வி உதயகுமார்   |    ஊர்வசி மற்றும் ஜோஜு ஜார்ஜ் இணையும் புதிய பன்மொழி திரைப்படம் 'ஆஷா'   |    'மாரீசன்' படத்துக்காக மீண்டும் இணைந்துள்ள வடிவேலு - பகத் பாசில்!   |    கவின் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்!   |    மிரட்டும் வகையில் வெளியாகியுள்ள ‘பெத்தி’ பட ஃபர்ஸ்ட் லுக்!   |    பான் இந்திய வெளியீடாகப் பல மொழிகளில் வெளியாகவுள்ள 'கேடி தி டெவில்'!   |    வெற்றியை கொண்டாடிய 'பறந்து போ' படக்குழுவினர்!   |    'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எப்படி இருக்கும்!   |    வக்கீலாக சரவணன் கலக்கும் ‘சட்டமும் நீதியும்' சீரிஸின் டிரெய்லர் வெளியானது!   |    தனுஷ் நடிக்கும் D54 வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது   |    ஆன் லைன் கேம்ஸ் உச்சத்துக்குப் போனால் என்ன ஆகும் என்பதை 'டிரெண்டிங்' பேசியுள்ளது!   |    இந்திய இதிகாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள 'மஹாவதார் நரசிம்மா' டிரெய்லர் வெளியானது!   |    ராம் சாரின் படம் பார்த்து ஒருவன் திருந்துகிறான் என்றால் அதுதான் பெரிய விஷயம் - நடிகர் சிவா   |    ‘ஜென்ம நட்சத்திரம்’ படம் ‘ஓமன்’ படத்தின் தமிழ் வெர்ஷன் போல இருக்கும் - நடிகர் தமன்   |    சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களை பெற்ற நிலையில் விரைவில் திரையரங்குகளில் 'மரியா'   |    சினிமாக்காரர்கள் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும்! - இயக்குநர் பேரரசு   |    அனிருத்தின் புதிய சாதனை   |    சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |   

சினிமா செய்திகள்

இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் தற்போது ஒரு மாடலாகவே மாறியிருக்கிறார்
Updated on : 21 August 2018

ஒரு தந்தையின் கதாபாத்திரத்தில் நடித்துள்ள கே.எஸ்.ரவிக்குமார், தமிழ் திரைப்படத்தில் இதுவரை பார்த்திராத மிகச் சிறந்த நகைச்சுவையுடனான ஒரு வரியை இந்த வேஷ்டி விளம்பரத்தில் பேசியிருக்கிறார்.



பெரும்பாலும், வேஷ்டி கிராமப்புறத்தில் அணியப்படும் உடை மற்றும் வயதானவர்கள் அணியும் ஆடை என்பது போலவே கருதப்பட்டு வருகிறது. வெளிப்படையாக, Jansons வேஷ்டிகள் இந்த மாயையை உடைத்து, நினைத்து பார்க்க முடியாத விஷயத்தை செய்து காட்டியிருக்கிறது. புதுமையான டூ இன் ஒன் ரிவர்சபிள் வேஷ்டியை கொண்டு வந்திருக்கிறது. இத்தகைய ஒரு ஆக்கப்பூர்வமான அணுகுமுறையின் மைய நோக்கம், இந்த பாரம்பரிய தென்னிந்திய ஆடைகளை இளைஞர்களிடத்திலும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது தான்.



"ஒரே மொபைல் ஃபோனில் இரண்டு சிம் உபயோகிப்பது போன்ற இரட்டை நன்மைகள் தொழில்நுட்ப  தயாரிப்புகளுக்கு மட்டும் இல்லாமல், அன்றாடம் நாம் உபயோகிக்கும் பொருட்களிலும் ஒருங்கிணைந்த பகுதியாக மாறியுள்ளது. Jansons இந்தியா அணியின் நீண்ட கால விவாதங்களுக்கு பிறகு இந்த 2 இன் 1 வேஷ்டி பதிசோதனை முயற்சியை செய்து பார்த்தோம். இந்த 2 இன் 1 வேஷ்டியில் இரண்டு வெவ்வேறு வடிவமைப்புகளை இரு பக்கங்களில் 2 வெவ்வேறு வண்ணங்கள் கொண்டிருக்கும். இது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு  சந்தர்ப்பங்களில் அதற்கேற்ப அணியும்  வாய்ப்பை தருகிறது. இரண்டு வண்ணங்களில் இரு பக்கங்களிலும் அதே வடிவமைப்புகளை பெறுவதற்கான விருப்ப தேர்வும் உள்ளது. இந்த புதிய யோசனை தொடர்ந்து நகரும், மிகச்சிறிய மற்றும் அதே நேரத்தில் ஸ்டைலான தோற்றத்தை விரும்பும்

மெட்ரோ செக்ஸ்சுவல் ஆண்களை மனதில் வைத்து உருவாக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்துகிறது Jansons டாப் மேனேஜ்மெண்ட். இது அவர்களின் இடம் மற்றும் பணத்தை அதிக அளவில் சேமிக்க உதவும். 



இயக்குனர் , நடிகர் என இரட்டை பரிமாணங்களை எடுத்த கே எஸ் ரவிக்குமார் சாரை விட யார் எங்கள் முதல் தேர்வாக அமைய முடியும். எங்கள் விளம்பரம் ஏற்கனவே ஒளிபரப்பாகி மார்க்கெட்டில் நல்ல நேர்மறை அலைகளை உருவாக்கி வருகிறது. இந்த தயாரிப்பு நிச்சயமாக வெற்றி பெறும் என நினைக்கிறோம்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா