சற்று முன்

ஜிப்ரானின் வசீகரிக்கும் பின்னணி இசையில் அதர்வா முரளி - நிமிஷா சஜயன் நடிக்கும் 'டிஎன்ஏ'   |    சண்முகபாண்டியன் விஜயகாந்த் நடித்துள்ள 'படை தலைவன்' விரைவில் வெளிவர உள்ளது   |    சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |   

சினிமா செய்திகள்

2018 ஆசிய விளையாட்டு போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் வென்ற வீரர்களுக்கு முகப்பேர் வேலம்மாள் பள்ளி
Updated on : 08 September 2018

முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் 2018 ஆண்டு நடைபெற்ற 18வது ஆசிய விளையாட்டு போட்டிகளில் தடகளப் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற வீரர்களுக்கு ரொக்கப்பரிசுடன் கூடிய பாராட்டுவிழா இன்று (08.09.2018) நடைபெற்றது.



சமீபத்தில் ஜகார்த்தாவில் நடைபெற்ற 18வது ஆசிய விளையாட்டு போட்டியில் 4x400 மீட்டர் ரிலே ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற திரு. ஆரோக்கிய ராஜீவ், ஆடவருக்கான 400 மீட்டர் தடையோட்டத்தில் வெள்ளி பதக்கம் வென்ற திரு. தருண் ஐயாசாமி, நெடுந்தொலைவு ஓட்டப்பந்தய வீரரும் விருதுக்குரிய தகுதியைப் பெற்றருந்தவருமான திரு. கோவிந்தன் லக்ஷ்மணன் ஆகியோரைப் பெருமைப்படுத்தும் விதமாக முகப்பேர் வேலம்மாள் பள்ளி நிர்வாகம் தலா இரண்டு லட்சம் ரூபாயை ஊக்கத்தொகையாக வழங்கி பாராட்டியது.



பாராட்டு விழாவில் வீரர்கள் திரு. ஆரோக்கிய ராஜீவ் மற்றும் திரு. தருண் ஐயாசாமி, மாணவர்களின் விளையாட்டு ஆர்வத்தை தூண்டும் வகையில் உரையாற்றினர். பின்னர் மாணவர்கள் கேட்ட வினாக்களுக்கு சிறப்பான முறையில் பதிலளித்தனர்.



முகப்பேர் வேலம்மாள் பள்ளி நிர்வாகம் மேற்கண்ட இந்த முயற்சி மாணவர்களிடையே விளையாட்டின் மீதான விழிப்புணர்வையும் ஆர்வத்தையும் தூண்டுவதாக அமைந்திருந்தது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா