சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

கார் ஓட்ட தெரியாமல் சக நடிகர்களை கலங்கடித்த சஞ்சிதா ஷெட்டி!
Updated on : 02 April 2016

அறிமுக இயக்குனர் சாய் இயக்கும் புதிய திரைப்படம் ரம். நரேன், சஞ்சிதா ஷெட்டி, விவேக் என முதன்மை நட்சத்திரங்கள் நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சூது கவ்வும், பீட்சா-2 படத்திற்கு பிறகு இதில் சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ளார்.



 



ஆக்ஷன் திரில்லர், காமெடி படங்களில் மட்டுமே இதுவரை நடித்து வந்த நரேன், முதன் முதலாக இந்த ஹாரர் படத்தில் நடிக்கிறார்.



 



இந்த படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க இரவு நேரத்தில் தான் நடைபெற்று வருகிறது. இதில் கதாநாயகி சஞ்சிதா ஷெட்டி, காரில் துரத்திக்கொண்டு போகும்படியான காட்சி ஒன்றை சமீபத்தில் படமாக்கியுள்ளனர்.



 



சஞ்சிதா ஷெட்டி மட்டுமின்றி பிற நடிகர்களும், இயக்குனரும் அந்த காட்சிக்காக காரில் சென்றுள்ளனர். ஆனால் காட்சியை படமாக்கி முடித்தவுடன்  சஞ்சிதா ஷெட்டியிடம் இயக்குனர் கேட்ட கேள்வி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



 



கார் ஓட்ட தெரியாது என்பதை ஏன் முன்னமே கூறவில்லை என்று இயக்குனர் கேட்ட அந்த கேள்வியால் அனைவரும் அதிர்ந்துபோயுள்ளனர். பின்னர் அதுவே கிண்டலும் கேலியுமாக மாறியுள்ளது. எனினும் அந்த காட்சி முழுவதிலும் சஞ்சிதா ஷெட்டியே கார் ஓட்டி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா