சற்று முன்

ஜிப்ரானின் வசீகரிக்கும் பின்னணி இசையில் அதர்வா முரளி - நிமிஷா சஜயன் நடிக்கும் 'டிஎன்ஏ'   |    சண்முகபாண்டியன் விஜயகாந்த் நடித்துள்ள 'படை தலைவன்' விரைவில் வெளிவர உள்ளது   |    சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |   

சினிமா செய்திகள்

அக்டோபர் 18ஆம் தேதி, ஆயுத பூஜைக்கு வரும் அண்டாவ காணோம்
Updated on : 15 September 2018

சில திரைப்படங்களின் கதைகள் தான் அதன் ரிலீஸ் தேதிகளை தேர்வு செய்கின்றன. அந்த வகையில் தனித்துவமான படங்களை மட்டுமே தன் பேனரில் தயாரித்து வரும் ஜேஎஸ்கே ஃபிலிம் கார்ப்பரேஷன் ஜே. சதீஷ்குமார் தயாரித்திருக்கும் "அண்டாவ காணோம்" நல்ல கதையைக் கொண்டிருக்கும் ஒரு படமாக கருதப்படுகிறது. வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து தன்னை நிரூபித்த ஸ்ரேயா ரெட்டி, இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தனது முந்தைய படங்களை விட இந்த படத்தில் அழுத்தமாக நடித்திருப்பதாக கூறுகிறார் ஸ்ரேயா. அறிமுக இயக்குனர் வேல்மதி இந்த அண்டாவ காணோம் படத்தை இயக்கியிருக்கிறார். இவர் எற்கனவே தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை  உருவாக்கியுள்ளார்.



"பூஜை விடுமுறை துர்கா தேவி கடவுளை அடையாளப்படுத்துகிறது. நவராத்திரி பண்டிகையே அரக்கர்கள் மீது துர்க்கை செலுத்தும் ஆதிக்கத்தை சொல்லும் ஒரு பண்டிகை தான். பெண்ணை மையப்படுத்திய இந்த கதையை, பூஜை நாட்களில் வெளியிடுவதை விட வேறு சிறந்த அம்சம் என்ன? இப்போது உச்சத்தில் இருக்கும் நாயகியை மையப்படுத்திய கதைகளின் ட்ரெண்டை உருவாக்கியதே இந்த படம் தான். இந்த படத்தில் அவர் நிறைய உழைத்திருக்கிறார். தேசிய அளவில் அதற்கான அங்கீகாரத்தை பெறுவார் என்று நம்புகிறேன். குடும்பத்துடன் பார்க்கும் பொழுதுபொக்கு படங்களை தேர்வு செய்யும் தனது கதைத் தேர்வு திறமையை மீண்டும் நிரூபிப்பார். பெண்களின் சக்தி என்ன என்பது வரும் அக்டோபர் 18ஆம் தேதி தெரியும் என்றார் தயாரிப்பாளர் ஜே. சதீஷ்குமார். 



பி.வி.சங்கர் ஒளிப்பதிவு செய்ய, சத்யராஜ் நடராஜன் படத்தொகுப்பு செய்ய, முத்து கலை இயக்குனராக பணிபுரிந்திருக்கிறார். அஷ்மா மித்ரா இசையமைத்திருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் வேல்மதி.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா