சற்று முன்

ஜிப்ரானின் வசீகரிக்கும் பின்னணி இசையில் அதர்வா முரளி - நிமிஷா சஜயன் நடிக்கும் 'டிஎன்ஏ'   |    சண்முகபாண்டியன் விஜயகாந்த் நடித்துள்ள 'படை தலைவன்' விரைவில் வெளிவர உள்ளது   |    சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |   

சினிமா செய்திகள்

Vision I medias சார்பில் தினேஷ் கார்த்திக் தயாரிக்கும் படத்துக்கு காதலில் தேடி நித்யா-நந்தா
Updated on : 17 September 2018

குறும்பு ஒரு பாடம் என்றால் நடிகர் ஜி வி பிரகாஷ் குமார் மற்றும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அதில் பண்டிதர்கள் என கூறலாம். "திரிஷா இல்லன்னா நயன்தாரா" படத்தின் மூலம் இளம் ரசிகர்களின் பேராதரவு பெற்ற இந்த ஜோடி மீண்டும் இணைகிறது. Vision I medias சார்பில் தினேஷ் கார்த்திக் தயாரிக்கும் இந்த படத்துக்கு "காதலில் தேடி நித்யா-நந்தா"  என்று பெயரிடப்பட்டு உள்ளது. இந்த தலைப்பு ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்பு ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 



" இந்த படத்தின் நாயகன் நாயகியின் பெயர் நித்யா மற்றும் நந்தா. காதலை தேடி பாரெங்கும் தேடும் ஒரு இளம் ஜோடியின் கதைதான் "காதலை தேடி நித்யா நந்தா" . வித்தியாசமான கதை களங்களை தேர்ந்து எடுக்கும் ஜி வி பிரகாஷ் இந்த படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இறுதி கட்ட படப்பிடிப்பில் இருக்கிறோம் , விரைவில் தொடர் அறிவிப்புகள் படத்தை பற்றி வரும்.ரசிகர்களுக்கு ஒரு உத்திரவாதம்,இந்த படம் ஒரு ஜனரஞ்சகமான படமாக இருக்கும்.அபினந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில்,லால்குடி இளையராஜா கலை அமைப்பில். ஜி வி பிரகாஷ் கதாநாயகன் , இசை அமைப்பாளர் என்று இரட்டை பொறுப்புகள் மேற்கொண்டு உள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா