சற்று முன்

ஜிப்ரானின் வசீகரிக்கும் பின்னணி இசையில் அதர்வா முரளி - நிமிஷா சஜயன் நடிக்கும் 'டிஎன்ஏ'   |    சண்முகபாண்டியன் விஜயகாந்த் நடித்துள்ள 'படை தலைவன்' விரைவில் வெளிவர உள்ளது   |    சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |   

சினிமா செய்திகள்

மீண்டும் தேசிய விருது கூட்டணி
Updated on : 21 September 2018

தனுஷ், வெற்றிமாறன், வேல்ராஜ்,  கூட்டணியில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த ஆடுகளம் திரைப்படம் மக்களின் அமோக ஆதரவுடன் பிரமாண்டமாக ஓடி 58வது தேசிய விருது விழாவில் 6 தேசிய விருதுகளை அள்ளி குவித்தது. இந்த வெற்றி கூட்டணியின் உருவாக்கத்தில் அடுத்தமாதம் வெளிவர இருக்கும் படம் வடசென்னை. இதில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா நடித்துள்ளனர். இசை சந்தோஷ் நாராயணன். வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இதன் படத்தின் விநியோக உரிமையை லைக்கா நிறுவனம் பெற்றுள்ளது.



 



 



இதே வெற்றி கூட்டணி மீண்டும் புதிய படத்தின் மூலம் இணைகிறார்கள். இந்த படம் முழுக்க முழுக்க ராமநாதபுரம் மாவட்டத்தை பின்னணியாக கொண்ட படம். இந்த படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமும் கிராஸ் ரூட் பிலிம் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறார்கள். இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் படத்தின் கதாநாயகி மற்றும் மற்ற நடிகர்கள் தேர்வு நடைபெறுகிறது. இந்த புதிய படத்தின் கலந்தாய்வு தமிழ்நாட்டின் முக்கிய நகரத்தில் தீவிரமாக நடந்துகொண்டிருக்கிறது. இந்த படத்தின் பெயர், இந்த படத்தில் நடிக்க போகும் நடிகர்களின் பெயர்கள் மற்றும் படப்பிடிப்பு பற்றிய முழு விபரமும் விரைவில் அதிகாரபூர்வமாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 



 



 



இந்த படமும், இந்த வெற்றி கூட்டணியும் வெற்றி பெற தமிழ்சகாவின் வாழ்த்துக்கள்.  

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா