சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

பாரதிராஜாவின் கனவு படமான குற்றப்பரம்பரை தொடக்கம்
Updated on : 03 April 2016

பாரதிராஜாவின் கனவு படமான குற்றப்பரம்பரை திரைப்படம் தொடங்கப்பட்டுள்ளது.



 



ஏராளமான கிராமத்து வாழ்வியல் படங்களை யதார்த்தமாக பதிவு செய்த இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் நீண்ட நாள் கனவு  குற்றப்பரம்பரை திரைப்படம்.



 



தென் தமிழகத்தின் குறிப்பிட்ட சில பகுதி மக்கள் திருட்டையே தொழிலாகக் கொண்டிருப்பதாக கூறி அவர்களை குற்றப்பரம்பரை என அப்போது பிரிட்டிஷ் அரசு வகைப்படுத்தியது.



 



இதனை குறித்த படமாகவே இது அமையவுள்ளது. ஏற்கனவே எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி குற்றப்பரம்பரை எனும் நாவலில் இதனை பதிவு செய்துள்ளார். இதனால் குற்றப்பரம்பரை என்ற பெயர் யாருக்கு சொந்தம் என்ற விவாதம் கூட நடைபெற்றது.



 



கருப்பொருள் ஒன்றாக இருந்தாலும், பாரதிராஜாவின் படைப்பு வேறொரு பரிணாமத்தை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு பி.கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார், கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதுகிறார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா