சற்று முன்

54 நாட்களில் படப்பிடிப்பு நிறைவு பெற்று கோடை விடுமுறைக்கு திரைக்கு வர தயாராகவுள்ள ‘அக்யூஸ்ட்’   |    15 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள 'விண்ணைத்தாண்டி வருவாயா'   |    எப்போதும் கனவு இருக்க வேண்டும். கனவு மெய்ப்பட கடுமையாக உழைக்க வேண்டும் - தயாரிப்பாளர் கவிதா   |    அடல்ட் என்ற விஷயத்திற்கு புது கோணம் கொடுத்திருக்கிறோம் - கார்த்திகேயன் சந்தானம்   |    பிளாக்பஸ்டர் படமான “எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி” மார்ச் 14 ரி-ரிலீஸ்!   |    நடிகை சோனா கண்ணீர்; 'ஸ்மோக்’ வெப்சீரிஸ் எடுப்பதற்குள் எதற்காக இத்தனை இடைஞ்சல்கள்?'   |    'காளிதாஸ் 2 'படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி!   |    சுந்தர் சி இயக்கத்தில், நயன்தாரா நடிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' பிரம்மாண்டமாகத் துவங்கியது!   |    அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் & நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வெளியிட்ட 'பைசன்' ஃபர்ஸ்ட் லுக்!   |    திரையரங்குகளில் பெரு வெற்றி பெற்ற குடும்தபஸ்தன் படம், டிஜிட்டலில் ZEE5ல் ஸ்ட்ரீமாகிறது!   |    திரை பிரபலங்கள் தொடங்கி வைத்த இயக்குநர் விஜய்யின் புதிய போஸ்ட் புரொடக்‌ஷன் ஸ்டுடியோ!   |    மீண்டும் ஒரு ஹிட் படத்துக்காக இணைந்துள்ள 'மெஹந்தி சர்க்கஸ்' பட வெற்றிக் கூட்டணி!   |    படு மிரட்டலான “கட்டாளன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!   |    நட்சத்திர கூட்டணியில் உருவாகும் 'தி பாரடைஸ் ' படத்தின் பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீடு   |    பத்து நிமிடம் பழகியவுடன் யுவன் ஒரு ஸ்வீட்ஹார்ட் என தெரிந்து கொண்டேன் - இயக்குநர் பொன் ராம்   |    ஜெய் நடிக்கும் புதிய படம் எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது!   |    மார்ச் 1, 2025 அன்று காமெடி டிராமா 'சங்கராந்திகி வஸ்துனம்' ஐந்து மொழிகளில் ஸ்ட்ரீம் செய்யப்பட்டது   |    ஜீ. வி. பிரகாஷ் குமார், திவ்யபாரதி நைந்த்து நடிக்கும் 'கிங்ஸ்டன்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு   |    மோகன்லால் நடிக்கும் 'L2 : எம்புரான்' படத்தில் இணைந்த ஹாலிவுட் நடிகர்!   |    SUN NXT தளத்தில், தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் “பைரதி ரணகல்”   |   

சினிமா செய்திகள்

முதன் முறையாக புதிய இசையில் உதயநிதியின் மனிதன் பாடல்கள்
Updated on : 07 April 2016

ஓகே ஓகே முதல் உதயநிதி ஸ்டாலின் படங்களில் ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் சந்தானத்திற்கு நிச்சயம் இடம் உண்டு என்று பேசப்பட்டது. கெத்து படத்தில் சந்தானம் இன்றி தனியே களத்தில் இறங்கினார் உதயநிதி ஸ்டாலின்.



 



ஆனால் கெத்து படம் வரை ஹாரிஸ் ஜெயராஜ் தான் உதயநிதி படத்தின் இசையமைப்பாளராக இருந்தார். முதன் முறையாக ஹாரிஸ் ஜெயராஜ் இசை அல்லாமல் சந்தோஷ் நாராயணன் இசையில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் மனிதன்.



 



அஹமத் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ஹன்ஷிகா, விவேக், பிரகாஷ் ராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள இப்படத்தின் இசை இன்று வெளியானது. சந்தோஷ் நாராயணின் அசத்தலான இசையில் மொத்தம் 5 பாடல்கள் கொண்ட ஆல்பமாக இதன் இசை வெளியாகியுள்ளது.



 



பாடல்கள் மட்டுமின்றி மனிதன் படத்தின் ட்ரைலரும் இன்றே வெளியானது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கும் இப்படம், ஹிந்தியில் வெற்றியடைந்த ஜாலி எல்எல்பி படத்தின் ரீமேக் ஆகும். 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா