சற்று முன்

தனுஷ் ரசிகர்களுக்கு குட் நியூஸ்: ‘கரா’ டிக்கெட் ப்ரீ-புக்கிங் ஆரம்பம்!   |    மதுரையில் மாஸ் கொண்டாட்டம்: சூர்யாவின் ‘கருப்பு’ இசை வெளியீடு கோலாகலம்!   |    மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் 'இரண்டு வானம்’ திரைப்படத்தின் மெலடி ஹிட் ‘வெள்ளிச்சுடரே’!   |    ஜூலை 24ல் திரைக்கு வரும் சமூக விழிப்புணர்வு படம் ‘தி இந்தியா ஸ்டோரி’   |    மே 15 முதல் உலகளவில் வெளியாகும் ‘எக்ஸாம்’ தமிழ் சீரிஸ்!   |    “மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |   

சினிமா செய்திகள்

நடிகை த்ரிஷா - தயாரிப்பாளர் வருண்மணியன் திருமணம் கேள்விகுறி நட்பு வட்டார தகவல்
Updated on : 29 April 2015

பிரபல நடிகை த்ரிஷாவுக்கும் தொழிலதிபர் வருண் மணியன் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. அகவே இரு வீட்டாரும் இவர்கள் காதலை ஆதரித்து கடந்த ஜனவரி 23ம் தேதி வருண்மணியன் இல்லத்தில் வைத்து திருமண நிச்சயதார்த்தம் ஆடம்பரமாக நடத்தினர் 


இந்நிலையில், த்ரிஷா - வருண்மணியன் இருவருக்குமே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து  த்ரிஷாவின் நட்பு வட்டாரத்தில் விசாரித்தபோது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பது உண்மை  என்றும் வருண்மணியன் தங்கையின் திருமணத்துக்கு கூட த்ரிஷா கலந்து கொள்ளவில்லை என்றும்  மேலும் வருண்மணியன் தனக்கு அணிவித்த நிச்சயதார்த்த மோதிரத்தை கூட த்ரிஷா கழட்டி விட்டார் என்றும் த்ரிஷா படங்களில் தொடர்ந்து நடிக்க முடிவு செய்திருக்கிறார்.
மேலும் த்ரிஷா - வருண்மணியன் இருவருக்குமிடையே நண்பர்கள் சமரசம் செய்து வருகிறார்கள் இந்நிலையில் நிச்சயித்தபடி அடுத்த ஆண்டு திருமணம் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.


சிம்புவுடன் மற்றும் கமலுடன் என தொடர்ச்சியாக படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார்" என்றார்கள். 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா