சற்று முன்

தனுஷ் ரசிகர்களுக்கு குட் நியூஸ்: ‘கரா’ டிக்கெட் ப்ரீ-புக்கிங் ஆரம்பம்!   |    மதுரையில் மாஸ் கொண்டாட்டம்: சூர்யாவின் ‘கருப்பு’ இசை வெளியீடு கோலாகலம்!   |    மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் 'இரண்டு வானம்’ திரைப்படத்தின் மெலடி ஹிட் ‘வெள்ளிச்சுடரே’!   |    ஜூலை 24ல் திரைக்கு வரும் சமூக விழிப்புணர்வு படம் ‘தி இந்தியா ஸ்டோரி’   |    மே 15 முதல் உலகளவில் வெளியாகும் ‘எக்ஸாம்’ தமிழ் சீரிஸ்!   |    “மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |   

சினிமா செய்திகள்

ஷாருக்கானின் மகனும் ஸ்ரீதேவியின் மகளும் இணைகிறார்கள்
Updated on : 04 May 2015

ஸ்ரீதேவி ஒரு காலத்தில் கோலிவுட்டில் வெற்றி நாயகியாகி மயிலாக  வலம் வந்தார். பாலிவுட் சென்று பிரபலமாகி  பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை மணந்தார் இவர்களுக்கு ஜான்வி, குஷி என்று இரண்டு மகள்கள் உள்ளனர்.
அதன் பிறகு பல ஆண்டுகள்.  படங்களில் நடிக்காமல் இருந்த அவர் இங்கிலிஷ் விங்கிலிஷ் என்ற இந்தி படம் மூலம் மீண்டும் திரையுலகுக்கு வந்தார்.
பாலிவுட்டில் செட்டில் ஆன நடிகை ஸ்ரீதேவி பல ஆண்டுகள் கழித்து விஜய் நடிக்கும் புலி படம் மூலம் கோலிவுட்டுக்கு மீண்டும் வந்துள்ளார். இளம் நடிகர், நடிகைகளிடம் இருந்து பலவற்றை கற்றுக் கொண்டுள்ளதாக புலி படப்பிடிப்பில் கலந்து கொண்ட பிறகு ஸ்ரீதேவி தெரிவித்துள்ளார். 
புலி படபிடிப்பின் இடையில் நடிகை ஸ்ரீதேவி ஆந்திராவில் உள்ள காளஹஸ்தி கோவிலில் தனது மூத்த மகள் ஜான்விக்காக பிரார்த்தனை செய்தார்.
பாலிவுட் பாதுஷா என் று அழைக்கப்படும் ஷாருக்கானின் மூத்த மகன் ஆர்யன் கானுக்கு ஜோடியாக ஜான்வி நடிப்பார் என்று அண்மையில் செய்திகள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா