சற்று முன்

விஜய் சேதுபதி வெளியிட்ட சாருலதா மணியின் புதிய சுயாதீன பாடல்!   |    அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ‘Toxic’ வெளியீட்டு தேதியில் மாற்றம்!   |    தனுஷ் ரசிகர்களுக்கு குட் நியூஸ்: ‘கரா’ டிக்கெட் ப்ரீ-புக்கிங் ஆரம்பம்!   |    மதுரையில் மாஸ் கொண்டாட்டம்: சூர்யாவின் ‘கருப்பு’ இசை வெளியீடு கோலாகலம்!   |    மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் 'இரண்டு வானம்’ திரைப்படத்தின் மெலடி ஹிட் ‘வெள்ளிச்சுடரே’!   |    ஜூலை 24ல் திரைக்கு வரும் சமூக விழிப்புணர்வு படம் ‘தி இந்தியா ஸ்டோரி’   |    மே 15 முதல் உலகளவில் வெளியாகும் ‘எக்ஸாம்’ தமிழ் சீரிஸ்!   |    “மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |   

சினிமா செய்திகள்

ஆர்யாவும் கிருஷ்ணாவும்
Updated on : 12 May 2015

ஆர்யா விஷ்ணுவர்த்தன் யுவன் சங்கர் ராஜா மூவரின் கூட்டணியில் உருவாகிக்கொண்டிருக்கும் அடுத்த படம் 'யட்சன்' . திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருப்பவர் விஷ்ணுவர்த்தன். வியாபாரரீதியிலான படமாக இருந்தாலும் அதை கதை சொல்லும் விதத்திலும் சரி , அதில் தொழில்நுட்பத்தை  பயன்படுத்துவதிலும் சரி கைதேர்ந்தவர் விஷ்ணுவர்த்தன். 
இது இரண்டு நண்பர்களின் நட்பை பற்றின படம். இதில் நட்பு மட்டுமின்றி காதல், ஆக்ஷன், காமெடி என்று எல்லாம் கலந்து இயக்கியிருக்கிறார் விஷ்ணுவர்த்தன். இதில் ஆர்யா, கிருஷ்ணா, ஸ்வாதி, தீபா சன்னிதி நடித்துள்ளனர். 
ஆர்யாவை வைத்து விஷ்ணுவர்த்தன் இயக்கும் 5வது படம். ஆரம்பிக்கும் போது உள்ள அதே உற்சாகம் முடிக்கும் போதும் அவரிடம் இருக்கும் அந்த அளவுக்கு எங்களுக்குள் புரிதல் இருக்கிறது. இதில் கிருஷ்ணாவும் இணைந்து இருப்பதில் பெருமகிழ்ச்சியில் இருக்கிறார். 
விஷ்ணுவர்தனின் எல்லா படங்களுக்கும் இசையமைத்த யுவன் சங்கர் ராஜா இந்த படத்துக்கும் இசையமைக்கிறார் .இதில் 5 பாடல்கள் உள்ளன. இப்படி எல்லாருடைய ஒத்துழைப்பிலும் உருவாகிவரும் 'யட்சன்' படம் மிக விரைவில் திரைக்கு வர இருக்கிறது. 
இந்த படத்தை விஷ்ணு வர்தன் பிக்சர்ஸுடன் யுடிவியும் சேர்ந்து  தயாரிக்கிறார்கள் 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா