சற்று முன்

கருத்தாக சொல்லாமல் வாழ்வியலையும் சேர்த்து சொன்னதே ‘குடும்பஸ்தன்’ படத்தின் வெற்றி   |    ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு, அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள 'பறந்து போ'   |    அசோக் செல்வனின் 'எமக்குத் தொழில் ரொமான்ஸ்' SUN NXT OTT தளத்தில் இன்று முதல் ஸ்ட்ரீமாகிறது   |    இசை அசுரன்' ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'கிங்ஸ்டன்' பட ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு   |    தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் திரை உலகில் பீஷ்மரை போன்றவர் - நடிகர் கார்த்தி   |    வேகமாக உருவாகி வரும் அரசியல் திரில்லர் திரைப்படம் 'கராத்தே பாபு'   |    பிப்ரவரி 28, 2025 அன்று பிரமாண்டமாக, திரையரங்குகளில் வெளியாகும் 'அகத்தியா'   |    ஜனவரி 31 ஆம் தேதி வெளியாகும் ரொமாண்டிக் திரில்லர் 'தருணம்'   |    ZEE5 ல் தமிழ் மற்றும் தெலுங்கில் ஸ்ட்ரீமாகவுள்ளது 'தி சபர்மதி ரிப்போர்ட்ஸ்'   |    'அகத்தியா' படத்தின் மூன்றாவது சிங்கிள், 'செம்மண்ணு தானே', பாடல் வெளியிடப்பட்டது   |    சாதனை படைத்துள்ள அர்ஜுன் தாஸ் -அதிதி ஷங்கரின் 'ஒன்ஸ்மோர்' பட பாடல்!   |    ஹாலிவுட்டில் அறிமுகமாகும் கோலிவுட் நட்சத்திரம் ஸ்ருதிஹாசனுக்கு குவியும் வாழ்த்துக்கள்!   |    சசிகுமாரின் 'மை லார்ட் ' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!   |    பாங்காக் மக்களை ஊக்குவிப்பதற்காக மேடை ஏறிய ஸ்ருதி ஹாசன்!   |    மிஷ்கின் மேடை நாகரீகம் அறிந்து பேச வேண்டும் - நடிகர் அருள்தாஸ்   |    விரைவில் வெளியாகவிருக்கும் ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ வெளியானது   |    'திரு மாணிக்கம்' திரைப்படம், 24 ஜனவரி 2025 முதல் ZEE5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது!   |    சீயான் விக்ரமின் 'வீர தீர சூரன்- பார்ட் 2 ' வெளியிட்டு தேதியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ஜெய் பீம், குட்நைட், லவ்வர், வெற்றியைத் தொடர்ந்து நடிகர் மணிகண்டன் நடிக்கும் ‘குடும்பஸ்தன்’   |    இனி யார் படம் எடுத்தாலும் 'பாட்டல் ராதா' படத்தை விட சிறப்பாக எடுக்கமுடியாது - இயக்குனர் அமீர்   |   

சினிமா செய்திகள்

நந்திதாவுக்கும் ராதாமோகனுக்கும் இடையில்
Updated on : 14 May 2015

அட்டகத்தி மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நந்திதா. எதிர்நீச்சல், முண்டாசுபட்டி போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் இவர். நந்திதா எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் இவர் பின்னாலேயே இவருடைய மேனேஜரும் வருகிறார். இதனால் சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் மற்றும் படப்பிடிப்பு பகுதிகளில் மிகவும் தொல்லையாக இருக்கிறது. நந்திதாவிடன் யாரையும் நெருங்க விடமாட்டேன் என்கிறார்.


நந்திதா தற்சமயம் நடித்து வரும் புதிய படம் உப்புகருவாடு. இதன் இயக்குனர் ராதாமோகன். உப்புகருவாடு படப்பிடிப்பு சமயத்தில் நந்திதாவும் இயக்கினரும் பட சம்பந்தமாக உரையடும்போதும்கூட நந்திதாவின் மேனேஜர் நந்தி போல் வந்து தொல்லை தருகிறார் என்கிறார்கள் படபிடிப்பை சேர்ந்தவர்கள். இதனால் இயக்குனரின் வேலை பாதிக்கபடுவதாக இயக்குனர் மிகவும் வருந்துகிறார். இதற்கு நந்திதாதான் ஏதேனும் செய்ய வேண்டும்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா