சற்று முன்

150+ திரைகளில் ‘முஸ்தபா முஸ்தபா’ இன்று ரிலீஸ் – சிறப்பு திரையிடலுக்கு அமோக வரவேற்பு!   |    பிரியங்கா மோகன் நடிக்கும் ‘மேட் இன் கொரியா’ – மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸில் ப்ரீமியர்!   |    ரசிகர்களை கவர்ந்த ஆக்‌ஷன் காட்சிகளோடு லெஜெண்ட் சரவணன் ‘லீடர்’ டீசர் வெளியீடு!   |    நட்பு, கனவு, நகைச்சுவை கலந்த ‘லோக்கல் டைம்ஸ்’ – மார்ச் 13 முதல் பிரைம் வீடியோவில்!   |    பண மிஷின் ரகசியம்… ‘கான் சிட்டி’ டைட்டில் டீசர் வெளியீடு!   |    ஸ்ருதிஹாசன் குரலில் ‘பவழ மல்லி’ – சாய் அபயங்கர் இசையில் புதிய பாடல்!   |    'ஒவ்வொரு மனசும் ஒரு நிறைவைத் தேடும், அந்த நிறைவை ‘தடயம்’ கொடுத்தது' – சமுத்திரகனி பெருமிதம்   |    மார்ச் 13 முதல் ZEE5-ல் ‘பூக்கி’ காதலும் நகைச்சுவையும் கலந்த ரொமான்டிக் காமெடி ஸ்ட்ரீமிங்!   |    நடிகை பிரியங்கா மோகனின் ’மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸில்!   |    ‘VOWELS – An Atlas of Love’ இசை வெளியீட்டு விழா   |    ‘முஸ்தபா முஸ்தபா’ நண்பர்களுடன் ஜாலியாக பார்க்க வேண்டிய படம்! – சதீஷ் உற்சாகப் பேச்சு   |    மத்திய கிழக்கு பதற்றம் காரணமாக ‘டாக்ஸிக்’ வெளியீடு தள்ளிவைப்பு!   |    தென்னிந்திய சாதனைகளை தகர்த்த ‘பெத்தி’ இரண்டாவது சிங்கிள்!   |    ஜியோஹாட்ஸ்டாரில் அடுத்த அதிரடி வெப் சீரிஸ் மார்ச் 13 முதல்!   |    'விஸ்வநாத் & சன்ஸ்' சூர்யாவின் 46வது படம் ஜூலையில் உலகமெங்கும் வெளியீடு!   |    'அன்பே டயானா' டைட்டில் டீசர் வைரல், கோடைக்கு ரெடி ஆன காதல் என்டர்டெய்னர்   |    'காந்தி டாக்ஸ்' மார்ச் 6 முதல் ZEE5-ல் – மௌனக் கதையின் உலக டிஜிட்டல் வெளியீடு   |    திரைப்பயணத்தின் இரண்டாம் அத்தியாயத்தை தொடங்கியுள்ளேன் - தனுஷ்   |    ‘ஹபீபி’ தமிழ் முஸ்லிம் வாழ்க்கையை உண்மையாகச் சொல்வது மீரா கதிரவனின் புதிய படம்!   |    தமிழ்–கொரிய கலாச்சாரங்களை இணைக்கும் புதிய தொடர் மார்ச் 12 முதல் Netflix-ல்!   |   

சினிமா செய்திகள்

B.லெனின் விருது: சென்னையில் அனுராக் காஷ்யப்!
Updated on : 20 August 2016

சுயாதீன திரைப்படக் கலைஞர்களுக்காக தமிழ் ஸ்டுடியோ இயக்கம் சார்பாக B.லெனின் விருது வழங்கப்படுகிறது.



 



இந்த ஆண்டு ஆவணப்பட இயக்குநர் தீபா தீபா தன்ராஜ் அவர்களுக்கு B.லெனின் விருது வழங்கப்படுகிறது. இன்று சென்னை பிரசாத் லேப்பில் நடைபெறும் இதற்கான விழாவில் இயக்குநர் அனுராக் காஷ்யப் கலந்துக்கொள்கிறார்.



 



அவரோடு படத்தொகுப்பாளர் B.லெனின், ஆய்வாளர் வ. கீதா, எழுத்தாளர் சாரு நிவேதிதா, ஒளிப்பதிவாளர் நட்டராஜ், இயக்குனர் லீனா மணிமேகலை, தமிழ் ஸ்டுடியோ அருண் உள்ளிட்டவர்கள் கலந்துக்கொள்கின்றனர்.



 



முதன்முறையாக சென்னையில் பொது நிகழ்ச்சியில் இந்திய சினிமாவின் முக்கிய இயக்குநர் அனுராக் காஷ்யப் கலந்துக்கொள்ளும் நிலையில், நாளையும் (21.08.2016) அதே பிரசாத் லேப்பில் அவரது "ராமன் ராகவ்" திரைப்படம் திரையிடப்பட்டு அனுராக் காஷ்யப்புடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா