சற்று முன்

மதுரையில் மாஸ் கொண்டாட்டம்: சூர்யாவின் ‘கருப்பு’ இசை வெளியீடு கோலாகலம்!   |    மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் 'இரண்டு வானம்’ திரைப்படத்தின் மெலடி ஹிட் ‘வெள்ளிச்சுடரே’!   |    ஜூலை 24ல் திரைக்கு வரும் சமூக விழிப்புணர்வு படம் ‘தி இந்தியா ஸ்டோரி’   |    மே 15 முதல் உலகளவில் வெளியாகும் ‘எக்ஸாம்’ தமிழ் சீரிஸ்!   |    “மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |    ரன்பீர், விக்கி, ஆலியா இணையும் பிரம்மாண்ட காதல் காவியம் 2027 ஜனவரி 21 வெளியீடு!   |   

சினிமா செய்திகள்

மீண்டும் ஷங்கர்-கமல்ஹாசன் இணைவார்களா?
Updated on : 27 May 2015

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து கடந்த 1996ஆம் ஆண்டு ஏ.எம்.ரத்னம் தயாரித்த மாபெரும் வெற்றிப்படம் ஷங்கர் இயக்கிய 'இந்தியன். இந்த படம் தெலுங்கிலும், இந்தியிலும் டப் செய்யப்பட்டு அங்கும் சூப்பர் ஹிட் ஆகியது என்பது குறிப்பிடத்தக்கது. இரு வேடங்களில் உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் மனீஷா கொய்ராலா, ஊர்மிளா மற்றும் பலர் நடித்த இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.


தற்போது இந்த படத்தின் இரண்டாவது பாகத்தை தயாரிக்கும் முயற்சியில் ஏ.எம்.ரத்னம் இருப்பதாகவும், இதுகுறித்து அவர் ஷங்கரிடம் ஆலோசனை செய்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.


ஷங்கரின் 'எந்திரன் 2' படத்தில் ரஜினிக்கு வில்லனாக கமல் நடிக்க மறுத்தார் என்ற செய்தி கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. இந்நிலையில் ஷங்கரின் இயக்கத்தில் இந்தியன் 2, உருவானால் கண்டிப்பாக கமல் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏ.எம்.ரத்னம் தற்போது 'தல 56' படத்தை தயாரித்து வருகின்றார். இந்நிலையில் அவருடைய தயாரிப்பில் மீண்டும் ஷங்கர் - கமல்ஹாசன் இணைவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா