சற்று முன்

“மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |    ரன்பீர், விக்கி, ஆலியா இணையும் பிரம்மாண்ட காதல் காவியம் 2027 ஜனவரி 21 வெளியீடு!   |    சியான் விக்ரம் பிறந்தநாள் சர்ப்ரைஸ்: “சியான் 63” அறிவிப்பு வைரல்!   |    “கான் சிட்டி” முதல் சிங்கிள் தரைலோக்கல் குத்து பாடல் வைரல்!   |    விக்ரம் – ஆனந்த் சங்கர் கூட்டணி மீண்டும், சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்ட முயற்சி!   |    ‘லைட் வெயிட் பேபி’ மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியனிலிருந்து ஹீரோவான விக்கல்ஸ் விக்ரம்!   |   

சினிமா செய்திகள்

நெகிழவைத்த விக்ரமின் மாண்புமிக்க செயல்!
Updated on : 16 September 2016

திரைத்துறையில் தனது நடிப்பால் பல்வேறு சாதனைகளை படைத்துவரும் சீயான் விக்ரம், எப்போதுமே தனது ரசிகர்களின் உணர்வுகளை மதிப்பவர்.



 



அதற்கு ஏராளமான சான்றுகள் இருக்கத்தான் செய்கின்றன. இப்படித்தான்  கொச்சியில் தன்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பிய ஹோட்டலை சுத்தம் செய்யும் பெண்ணின் உணர்வுகளை புரிந்து அதனை நிறைவேற்றியிருக்கிறார் விக்ரம்.



 



கொச்சியில் பிரபல ஹோட்டலில் பெரிய பெரிய ஆட்களெல்லாம் விக்ரமுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்க, அதனை ஓரமாக நின்று சுத்தம் செய்யும் பெண்மணி பார்த்துக்கொண்டிருந்துள்ளார். அந்த பெண்ணுக்கும் விக்ரமுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டுமென்பது ஆசையாக இருந்தாலும், அங்குள்ள மனிதர்களை பார்த்து அதனை வெளிப்படுத்திக்கொள்ளவில்லை.



 



இதனை கவனித்த விக்ரம், அந்த பெண்ணே எதிர்பார்க்காத வேளையில், அவரை அழைத்து தன்னுடன் புகைப்படம் எடுக்க செய்து மகிழ்விக்க செய்துள்ளார். விக்ரமின் இதுபோன்ற செயல்கள்தான் எத்தனையோ தடைகளை உடைத்து அவரை உயர்த்தியுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா