சற்று முன்

நடிகை பிரியங்கா மோகனின் ’மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸில்!   |    ‘VOWELS – An Atlas of Love’ இசை வெளியீட்டு விழா   |    ‘முஸ்தபா முஸ்தபா’ நண்பர்களுடன் ஜாலியாக பார்க்க வேண்டிய படம்! – சதீஷ் உற்சாகப் பேச்சு   |    மத்திய கிழக்கு பதற்றம் காரணமாக ‘டாக்ஸிக்’ வெளியீடு தள்ளிவைப்பு!   |    தென்னிந்திய சாதனைகளை தகர்த்த ‘பெத்தி’ இரண்டாவது சிங்கிள்!   |    ஜியோஹாட்ஸ்டாரில் அடுத்த அதிரடி வெப் சீரிஸ் மார்ச் 13 முதல்!   |    'விஸ்வநாத் & சன்ஸ்' சூர்யாவின் 46வது படம் ஜூலையில் உலகமெங்கும் வெளியீடு!   |    'அன்பே டயானா' டைட்டில் டீசர் வைரல், கோடைக்கு ரெடி ஆன காதல் என்டர்டெய்னர்   |    'காந்தி டாக்ஸ்' மார்ச் 6 முதல் ZEE5-ல் – மௌனக் கதையின் உலக டிஜிட்டல் வெளியீடு   |    திரைப்பயணத்தின் இரண்டாம் அத்தியாயத்தை தொடங்கியுள்ளேன் - தனுஷ்   |    ‘ஹபீபி’ தமிழ் முஸ்லிம் வாழ்க்கையை உண்மையாகச் சொல்வது மீரா கதிரவனின் புதிய படம்!   |    தமிழ்–கொரிய கலாச்சாரங்களை இணைக்கும் புதிய தொடர் மார்ச் 12 முதல் Netflix-ல்!   |    'தாய் கிழவி' கதை கேட்டதும் சிவகுமாரின் அடுத்த படத்தில் நான் ஹீரோ! – சிவகார்த்திகேயன் அறிவிப்பு   |    ‘ஹைக்கூ’ முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு – செப்டம்பரில் உலகம் முழுவதும் வெளியீடு!   |    ஹனுமான் பிறந்த இடமான ஹம்பி அஞ்சனாத்ரி பெட்டாவில் பூஜையுடன் தொடங்கியது ‘ஜெய் ஹனுமான்’!   |    தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் - வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த ஏ.எல். உதயா   |    பெரம்பூரை பின்னணியாகக் கொண்ட புதிய குடும்பப் படம் – சம்மர் 2026-ல் உலகம் முழுவதும் ரிலீஸ்!   |    47 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் ரஜினி–கமல், ‘KHxRK’ மூலம் வரலாறு படைக்கும் ரெட் ஜெயன்ட்!   |    இசைஞானி இளையராஜா இசையில் ‘அந்தோனி’ – இலங்கை மண் மணக்கும் காதல் காவியம்   |    “It’s Gonna Get Crazyyyy!” – 2026-ஐ அதிரவைக்கும் ‘டாக்ஸிக்’ டீசர் வெளியீடு   |   

விளையாட்டு செய்திகள்

உலக கோப்பையை வெல்ல தென்ஆப்பிரிக்காவுக்கு வாய்ப்பு: லட்சுமண் கணிப்பு
Updated on : 10 February 2015

உலக கோப்பையை வெல்ல தென் ஆப்பிரிக்காவுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லட்சுமண் தெரிவித்துள்ளார்.

தனியார் டெலிவிஷனுக்கு அளித்த பேட்டியில் அவர் இது தொடர்பாக கூறியதாவது:–

2011 உலக கோப்பை போட்டிக்கு முன்பு அனுபவம், இளம் வீரர்கள் ஆகியவற்றால் இந்திய அணி உலக கோப்பையை வெல்லும் என்று கருதப்பட்டது. அது மாதிரியான நிலைதான் தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு உள்ளது.

டிவில்லியர்ஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி அனைத்து நிலையிலும் சிறந்து விளங்குகிறது.

பேட்டிங் வரிசை பலம் பெற்று காணப்படுகிறது. ஆல் ரவுண்டர்கள் அதிகமான பேர் உள்ளனர். ஆட்டத்தை நிறைவு செய்வதில் வல்லவர்கள். உலகின் சிறந்து பந்து வீச்சாளர்களை கொண்டது. இதனால் உலக கோப்பையை வெல்ல தென் ஆப்பிரிக்காவுக்கு வாய்ப்பு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

உலகின் சிறந்த அணிகளில் ஒன்றான தென்ஆப்பிரிக்கா இதுவரை உலக கோப்பையை வென்றது இல்லை. 1992, 1999–ல் அரைஇறுதியில் அதிர்ஷ்டம் இல்லாமல் வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.


சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா