சற்று முன்

கர்நாடக சக்கரவர்த்தி சிவண்ணா ரசிகர்களுக்கு பெரும் உற்சாகம் தரும், புதிய அப்டேட்!   |    பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸை இதுவரை திரையில் கண்டிராத அவதாரத்தில் #BSS12 -ல் காணலாம்   |    எம்ஜிஆர் அரசு திரைப்படக் கல்லூரி மாணவர்களின் ஆவணப்படம் 16வது IDSFFK விழாவுக்கு தேர்வு!   |    Susi Ganeshan Reveals Motion Poster for 'Ghuspaithiya   |    'ரகு தாத்தா' இந்தி திணிப்பை பற்றி பேசவில்லை. பெண்கள் மீதான திணிப்பை பற்றி தான் பேசுகிறது!   |    SJ சூர்யாவின் பிறந்தாள் கொண்டாட்டமாக, அசத்தலான கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது !   |    அசத்தலான காமெடி ஜானரில், 'நாகேந்திரனின் ஹனிமூன்ஸ்' டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமாகி வருகிறது   |    எத்தனை முரண்கள் இருந்தாலும் ஒருவர் ஒருவரை அரவணைத்து கொள்வது ஒரு அழகு - இயக்குநர் நாகராஜ்   |    மலையாள சினிமாவில் நடிகராக அடியெடுத்து வைக்கும் இயக்குநர் மற்றும் நடிகர் சேரன்!   |    சாண்டி மாஸ்டரின் துடிப்புமிக்க நடன அசைவுகளுடன் 'பிரதர்' பட முதல் பாடல் வெளியானது!   |    கதை அம்சத்தோடு technical -ளாகவும் பிரமிக்க வைக்கிறது 'TEENZ' - இயக்குனர் பிரபு சாலமன்   |    பல தடைகளைக் கடந்து ரிலீஸை நோக்கி முன்னேறி வரும் ‘வணங்கான்’   |    தனுஷ் பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!   |    சாந்தினி தமிழரசன் நடிக்கும் சைபர் ஃபேண்டஸி ஹாரர் திரில்லராக தயாராகி இருக்கும் 'அமீகோ'!   |    ஒன்ட்ராக ஒரிஜினல்ஸின் ‘ராசாத்தி’ புரோமோ மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு   |    கலை இலக்கியத்தை அரசியல் வடிவமாக்கி மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் - இயக்குநர் பா ரஞ்சித்   |    என்னை என் அரசியலைப் புரிந்து கொள்வதற்காக எடுக்கப்பட்ட திரைப்படம் 'வாழை' - மாரி செல்வராஜ்   |    விஷ்ணு விஷால் பிறந்த நாளில் நலத்திட்ட உதவிகள் செய்து அசத்திய ரசிகர்கள்!   |    உலகமெங்கும் தீபாவளி அன்று வெளியாகிறது ‘அமரன்’   |    'மனோதரங்கல்' உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை ஆழமாக சென்று தாக்கும் தொடர்   |   

விளையாட்டு செய்திகள்

140 ரன்களுக்கு சுருண்ட கொல்கத்தா: சன் ரைசர்ஸ் வெற்றி!
Updated on : 26 May 2016

நேற்று நடைபெற்ற ஐபிஎல் பிளே ஆஃப் போட்டியில் கொல்கத்தாவை 140 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி சன் ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது.

 

ஐபிஎல் பிளே ஆஃப் போட்டியில் முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் அணி 20 ஒவர்களில் 162 ரன்கள் எடுத்தது. 163 என்ற வெற்றி இலக்குடன் ஆடிய கொல்கத்தா அணி, சன் ரைசர்ஸ் அணியின் அபாரமான பவுலிங், பீல்டிங்கினால் 140 ரன்களுக்குள்  சுருண்டது. 

 

சன் ரைசர்ஸ் அணியில் முதலில் பேட் செய்த  யுவராஜ் சிங் 30 பந்துகளில் 8 பவுண்டரி 1 சிக்சருடன் 44 ரன்களை அதிகபட்சமாக எடுத்தார். பவுலர் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார்.


சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா