சற்று முன்

’கண்ணப்பா’ வெறும் திரைப்படம் அல்ல, இது நமது வரலாறு! - நடிகர் சரத்குமார்   |    சூரியின் உழைப்பு அசாதாரணமானது! - 'கருடன்' தேங்க்ஸ் கிவிங் மீட்டில் இயக்குனர் வெற்றிமாறன்   |    அறிமுக நாயகன் ஜேடி நடிக்கும் 'பயமறியா பிரம்மை'   |    25வது நாளை நோக்கி வெற்றிநடை போடும் ‘சாமானியன்’   |    ஆறு வருட தேடலுக்குப் பிறகு இசையமைப்பதற்கான வாய்ப்பு! - இசையமைப்பாளர் எம். எஸ். பிரவீன்   |    'டகோயிட்' பட ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட செல்ஃபியைப் பகிர்ந்த நடிகை ஸ்ருதி ஹாசன்!   |    நடுத்தரக் குடும்பங்களின் யதார்த்த அனுபவங்களை படம் பிடித்து காட்டும் படம் ’தோனிமா’!   |    அவர் பெயரைக் கேட்டதுமே ஓகே சொல்லி விட்டேன்! - நடிகை அபிராமி   |    பஞ்சம் பிழைக்க வந்த அதே ஊரில் இன்று பாராட்டு! - விஜய் சேதுபதி   |    பிரபாஸின் 'கல்கி 2898 AD ' பட முன்னோட்டம் வெளியீடு   |    திரைப்பட படைப்பாளிகளுக்கு பிரபல நிறுவனங்கள் இணைந்து வழங்கும் பொன்னான வாய்ப்பு!   |    ‘மல்லி’ க்காக இணைந்த 80'ஸ் கதாநாயகிகள்   |    நீட் தேர்வின் மூலம் ஏற்படும் அவதிகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள ‘அஞ்சாமை’!   |    ‘கல்கி 2898 AD’ படத்திலிருந்து பிரபாஸின் எதிர்கால வாகனமான ‘புஜ்ஜி’ அறிமுகப்படுத்தப்பட்டது!   |    மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் கலந்துகொண்ட 'கருடன்' இசை வெளியீட்டு விழா   |    வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட விஜய் சேதுபதியின் தோற்றத்துடன் வெளியான 'ஏஸ்' பட டீசர்!   |    'VJS 51' பட டைட்டில் டீஸருடன் வெளியானது!   |    ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கும் 25 வது படம் கேக் வெட்டி கொண்டாடிய குழுவினர்!   |    பிரபலங்கள் பாராட்டில் 'கோதையின் குரல்' குறும்படம்!   |    சன் டிவியில் பல முன்னணி நடிகர்கள் நடிக்கும் புதிய மெகாத்தொடர் மல்லி!   |   

விளையாட்டு செய்திகள்

முகமது அலியின் இறுதிச்சடங்கு வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது
Updated on : 06 June 2016

மறைந்த உலக குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலியின் இறுதிச்சடங்கு வரும் வெள்ளிக்கிழமை (10.06.2016) அன்று லூயிஸ்வில்லியில் நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

 

பிரபல குத்துச்சண்டை வீரரான முகமது அலி கடந்த வெள்ளிக்கிழமை உடல் நலக்குறைவு  காரணமாக காலமானார். உலகெங்கிலும் உள்ள குத்துச் சண்டை ரசிகர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

இந்நிலையில், வரும் வெள்ளிக்கிழமை (10.06.2016) அன்று முகமது அலியின் உடல், இஸ்லாமிய முறைப்படி அவரது சொந்த ஊரான லூயிஸ்வில்லி நகரில் அடக்கம் செய்யப்படும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

 

மேலும், இந்நிகழ்வில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் கலந்துக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முகமது அலிக்கு அஞ்சலி செலுத்த அனைத்து மக்களுக்கும் அவரது குடும்பத்தினர் அனுமதி அளித்துள்ளனர்.


சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா