சற்று முன்

’கண்ணப்பா’ வெறும் திரைப்படம் அல்ல, இது நமது வரலாறு! - நடிகர் சரத்குமார்   |    சூரியின் உழைப்பு அசாதாரணமானது! - 'கருடன்' தேங்க்ஸ் கிவிங் மீட்டில் இயக்குனர் வெற்றிமாறன்   |    அறிமுக நாயகன் ஜேடி நடிக்கும் 'பயமறியா பிரம்மை'   |    25வது நாளை நோக்கி வெற்றிநடை போடும் ‘சாமானியன்’   |    ஆறு வருட தேடலுக்குப் பிறகு இசையமைப்பதற்கான வாய்ப்பு! - இசையமைப்பாளர் எம். எஸ். பிரவீன்   |    'டகோயிட்' பட ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட செல்ஃபியைப் பகிர்ந்த நடிகை ஸ்ருதி ஹாசன்!   |    நடுத்தரக் குடும்பங்களின் யதார்த்த அனுபவங்களை படம் பிடித்து காட்டும் படம் ’தோனிமா’!   |    அவர் பெயரைக் கேட்டதுமே ஓகே சொல்லி விட்டேன்! - நடிகை அபிராமி   |    பஞ்சம் பிழைக்க வந்த அதே ஊரில் இன்று பாராட்டு! - விஜய் சேதுபதி   |    பிரபாஸின் 'கல்கி 2898 AD ' பட முன்னோட்டம் வெளியீடு   |    திரைப்பட படைப்பாளிகளுக்கு பிரபல நிறுவனங்கள் இணைந்து வழங்கும் பொன்னான வாய்ப்பு!   |    ‘மல்லி’ க்காக இணைந்த 80'ஸ் கதாநாயகிகள்   |    நீட் தேர்வின் மூலம் ஏற்படும் அவதிகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள ‘அஞ்சாமை’!   |    ‘கல்கி 2898 AD’ படத்திலிருந்து பிரபாஸின் எதிர்கால வாகனமான ‘புஜ்ஜி’ அறிமுகப்படுத்தப்பட்டது!   |    மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் கலந்துகொண்ட 'கருடன்' இசை வெளியீட்டு விழா   |    வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட விஜய் சேதுபதியின் தோற்றத்துடன் வெளியான 'ஏஸ்' பட டீசர்!   |    'VJS 51' பட டைட்டில் டீஸருடன் வெளியானது!   |    ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கும் 25 வது படம் கேக் வெட்டி கொண்டாடிய குழுவினர்!   |    பிரபலங்கள் பாராட்டில் 'கோதையின் குரல்' குறும்படம்!   |    சன் டிவியில் பல முன்னணி நடிகர்கள் நடிக்கும் புதிய மெகாத்தொடர் மல்லி!   |   

விளையாட்டு செய்திகள்

கேப்டனாக நீடிப்பது குறித்து நான் முடிவு செய்ய முடியாது: டோனி
Updated on : 08 June 2016

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக நீடிப்பது குறித்து "நான் முடிவு செய்ய முடியாது" என்று  மகேந்திரசிங் தோனி தெரிவித்துள்ளார்.

 

விராட் கோலி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்கும் அளவிற்கு வளர்ச்சியடைந்துவிட்டார் என்று சுனில் கவாஸ்கர் உட்பட பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.  

 

இந்நிலையில், மும்பையில் இருந்து நேற்று ஜிம்பாப்வே புறப்படும்  முன்னதாக நிருபர்களுக்கு பேட்டியளித்த கேப்டன் டோனி, "இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக நீடிப்பது குறித்து நான் முடிவு செய்ய முடியாது. கேப்டன் பதவியில் தொடர்வது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் தான் முடிவு செய்ய முடியும்" என்றார்.


சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா