சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

விளையாட்டு செய்திகள்

ரஷிய டென்னிஸ் வீராங்கனை ஷரபோவாவுக்கு 2 ஆண்டு தடை
Updated on : 10 June 2016

ரஷிய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா, ஊக்க மருந்து சோதனையில் சிக்கியதால் அவருக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

இந்த ஆண்டு ஜனவரி மாதம்  நடந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின்போது நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் மரியா  ஷரபோவா "மெல்டோனியம்" என்னும் ஊக்க மருந்தை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

 

இதனையடுத்து, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் முடிவை நேற்று லண்டனில் உள்ள  "சர்வதேச டென்னிஸ் சங்கம்" அறிவித்தது. அதில், மரியா  ஷரபோவா தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியது நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 2 ஆண்டு காலம் விளையாட தடை விதிக்கப்பட்டது.

 

மேலும், ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் அவர் பெற்ற தர வரிசை புள்ளிகள் மற்றும் பரிசு தொகையும் பறிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா