சற்று முன்

“மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |    ரன்பீர், விக்கி, ஆலியா இணையும் பிரம்மாண்ட காதல் காவியம் 2027 ஜனவரி 21 வெளியீடு!   |    சியான் விக்ரம் பிறந்தநாள் சர்ப்ரைஸ்: “சியான் 63” அறிவிப்பு வைரல்!   |    “கான் சிட்டி” முதல் சிங்கிள் தரைலோக்கல் குத்து பாடல் வைரல்!   |    விக்ரம் – ஆனந்த் சங்கர் கூட்டணி மீண்டும், சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்ட முயற்சி!   |    ‘லைட் வெயிட் பேபி’ மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியனிலிருந்து ஹீரோவான விக்கல்ஸ் விக்ரம்!   |   

விளையாட்டு செய்திகள்

2-வது டி20: இந்தியா - ஜிம்பாப்வே இன்று மோதல்
Updated on : 20 June 2016

2-வது டி20 கிரிக்கெட் போட்டியில்  இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் இன்று ஹராரேவில் மோதுகின்றன.

 

நேற்று முன்தினம்(18.06.2016) இந்தியா - ஜிம்பாப்வே அணிகளிடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி  நடைபெற்றது. இதில் 2 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி  வென்று இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தது. இதனையடுத்து  2-வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று ஹராரேவில் நடைப்பெறவுள்ளது.

 

இந்திய  பந்துவீச்சில் உள்ள பலவீனமே முதல் டி20 போட்டியில்  இந்தியா தோற்பதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. எனவே ஜிம்பாப்வே அணியிடம் முதல் டி20 போட்டியில்  தோல்வியடைந்த இந்திய அணி இன்றைய போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

 

இதனால் இந்தியா - ஜிம்பாப்வே இரு அணிகளிடையேயான இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.


சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா