சற்று முன்

‘அக்யூஸ்ட்’ படத்திற்காக அதிக பட்ஜெட்டில் படமாக்கப்படும் பரபரப்பான பேருந்து சண்டைக்காட்சி!   |    'சுழல்-தி வோர்டெக்ஸ் சீசன் 2' 18 அசல் பாடல்கள் அடங்கிய இசை ஆல்பத்தை வெளியிட்டது!   |    'HIT : தி தேர்ட் கேஸ் ' எனும் படத்தின் டீசர் -' சர்க்கார்'ஸ் லத்தி- குறையற்ற கொடூரம்' வெளியீடு!   |    உலகளாவிய மக்களுக்காக இரு மொழி திரைப்படமாக 'டாக்ஸிக் : ஏ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்- அப்ஸ்'   |    நடிகர் ரவி மோகன் - தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தொடங்கி வைத்த 'சட்டி கறி' உணவகம்   |    முன்னணி நட்சத்திரங்கள் பாராட்டு மழையில் சுழல் - தி வோர்டெக்ஸ் சீசன் 2   |    1ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் பான் இந்தியத் திரைப்படம் 'மிராய்'!   |    இயக்குநர் கணேஷ் ஆச்சார்யாவின் நடன இயக்கத்தில் உருவாகும் 'நாக பந்தம்' பட பாடல்!   |    50 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அறுசுவை விருந்தளித்து கொண்டாடிய 'தனம்' சீரியல் குழுவினர்!   |    FICCI ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு (தெற்கு) அமைப்பின் தலைவராக கமல் ஹாசன் அறிவிக்கப்பட்டார்!   |    ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னரான 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!   |    'டெண்ட் கொட்டா' ஓடிடியில் வெளியாகி ட்ரெண்டிங்கில் அசத்தும் 'லாரா'!   |    'ஃபயர்' படத்தின் வெற்றியை கேக் வெட்டி குழுவினர் கொண்டாடினார்கள்!   |    ஹாலிவுட்டை தாண்டிய தரத்தில் உருவாக்கியிருக்கும் படம் தான் சப்தம் - நடிகர் ஆதி   |    கதையின் நாயகர்களால் நிரம்பி வழிகிற படம் 'நிறம் மாறும் உலகில்' - 'பிக் பாஸ்' முத்துக்குமரன்   |    புஷ்கர்-காயத்ரி தயாரிப்பில் சுழல்-தி வோர்டெக்ஸ் சீசன் 2- டிரெய்லர் வெளியானது!   |    19 நாளில் இவ்வளவு குவாலிட்டியாக படத்தை முடிப்பது அத்தனை எளிதில்லை - நடிகை லிஜோமோல் ஜோஷ்   |    சினிமா மாதிரி ஒரு பயங்கரமான ஆயுதம் வேறில்லை - இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர்   |    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரைம் வீடியோவின் 'சுழல் - தி வோர்டெக்ஸ்' இரண்டாவது சீசன்!   |    பிரபாஸின் ' சலார் ' திரைப்படத்தின் ஒரு வருட ட்ரெண்டிங் சாதனை!   |   

விளையாட்டு செய்திகள்

ஸ்பெயினில் நடைப்பெறும் ஹாக்கி போட்டியில் பங்குபெறும் இந்திய அணி அறிவிப்பு
Updated on : 21 June 2016

ஸ்பெயினில் நடைப்பெறும் 6 நாடுகள் கலந்துகொள்ளும் ஹாக்கிப் போட்டியில் விளையாடவுள்ள 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

 

வரும் ஜூன் 27-ம் தேதி முதல் ஸ்பெயின் வெலன்சியா நகரில் இந்தியா, அர்ஜென்டினா, ஜெர்மனி, நியூஸிலாந்து, அயர்லாந்து, ஸ்பெயின் ஆகிய 6 நாடுகள் கலந்துகொள்ளும் ஹாக்கி போட்டி நடைபெறுகிறது.

 

இந்நிலையில், ஹாக்கிப் போட்டியில் விளையாடவுள்ள 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சர்தார் சிங் கேப்டனாகவும், கோல் கீப்பர் ராஜேஷ் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

மேலும் பி.விகேஷ் தாஹியா, ரூபிந்தர் பால் சிங், வி.ஆர்.ரகுநாத், கோதாஜித் சிங், சுரேந்தர் குமார், ஹர்மான்பிரீத் சிங், பைரேந்திர லகரா, டேனிஸ் முஜ்தபா, சிங்லென்சனா சிங், மன்பிரீத் சிங், எஸ்கே உத்தப்பா, தேவிந்தர், சுனில் வால்மீகி, ஹர்ஜீத் சிங், தல்விந்தர் சிங், எஸ்.வி.சுனில், ரமன்தீப் சிங், ஆகாஷ்தீப் சிங், நிகின் திம்மையா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

 

 


சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா