சற்று முன்

சென்னை கிளாம்பாக்கத்தில் ‘கலர் பென்சில்’ அனுபவ கல்வி மையம் தொடக்கம்   |    'அரிசி என்பது உணவு மட்டுமல்ல, உரிமையும் கூட' – உதயநிதி ஸ்டாலின் உணர்வுபூர்வப் பேச்சு   |    டீசர் வெளியீட்டில் கவனம் ஈர்த்த ‘காதல் ரீசெட் ரிபீட்’ – மார்ச் 6 உலகம் முழுவதும் ரிலீஸ்!   |    ‘நாக பந்தம்’ டீசர் வெளியீடு: மகா சிவராத்திரியில் தொடங்கிய காவியப் பயணம்   |    இன்றைய தலைமுறைக்கான பாடல் எழுதுவது எனக்கு பெருமை - இயக்குநர் சரண்   |    10 ஆண்டுகளாக சமூகத்தின் குரலாக ஒலிக்கும் ‘விசாரணை’   |    ராஜூமுருகன் – சசிகுமார் கூட்டணியின் ‘மை லார்ட்’க்கு 2டி என்டர்டெயின்மென்ட் ஆதரவு!   |    என்கவுண்டர் போலீஸின் உள்ளக போராட்டம் – இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகும் ‘பரீட்’!   |    985ஆம் ஆண்டு பின்னணியில் பிரம்மாண்டமாக உருவான ‘சுயம்பு’!   |    16 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றியின் அர்த்தம் புரிந்தது! – மனம் திறந்த சௌந்தர்யா ரஜினிகாந்த்   |    டீசர் வரும்முன்னே ₹225 கோடி ஒப்பந்தம் – உலக வெளியீட்டுக்கு தயாராகும் யாஷின் ‘டாக்ஸிக்’!   |    உலகையே ஆட்டம் போட வைத்த ‘Yethu’ – பிரபுதேவா & ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி!   |    மாதவ் ரமா தாசனின் அர்ப்பணிப்பு தான்   |    உலகத்தின் பெரிய காதல் கணவன்,மனைவி காதல்தான் – ‘மை லார்ட்’ இயக்குநர் ராஜுமுருகன்   |    இரட்டை வாழ்க்கை, இருண்ட நகரம்: அனுராக் காஷ்யப்பின் ‘கென்னடி’ ZEE5-க்கு வருகிறது!   |    காதலர் தினத்தை முன்னிட்டு ‘மின்னலே’ மீண்டும் திரையரங்குகளில்   |    வேம்பயர் த்ரில்லர் ‘HALF’ – இரண்டாவது போஸ்டர் வெளியீடு   |    நல்ல படங்கள் தருவதில் ராஜுமுருகன் ‘சைக்கோ’” – சசிகுமார் பாராட்டு   |    “உழைப்பும் நம்பிக்கையும் தான் இந்த படத்தின் பலம்” – ‘பூக்கி’ பற்றி விஜய் ஆண்டனி   |    மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் ‘நீலகண்டா’ திரைப்படம் இன்று சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீஸ்!   |   

சினிமா செய்திகள்

தொடரி, ரெமோ வெற்றியை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ்-பாபி சிம்ஹாவின் 'பாம்பு சட்டை'
Updated on : 15 October 2016

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக வளம் வரும் கீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹாவுடன் நடிக்கும் 'பாம்பு சட்டை' படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது.



 



'சதுரங்க வேட்டை' படத்தை தொடர்ந்து நடிகர் மனோபாலா தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை ஆடம் தாசன் இயக்குகிறார்.



 



ஜிகர்தண்டா படத்திற்கு பிறகு பாபி சிம்ஹா நாயகனாக நடித்த சில திரைப்படங்கள் பெரிய வெற்றியை சுவைக்கவில்லை. இந்நிலையில்,  'பாம்பு சட்டை' படத்தின் மூலம் பாபி சிம்ஹா மீண்டும் ரசிகர்களின் நம்பிக்கையை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.



 



தொடரி, ரெமோ என வெற்றிப்படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ், இந்த படத்தின் நாயகியாக நடித்திருப்பது கூடுதல் பலமாக உள்ளது.



 



படப்பிடிப்பு நிறைவுற்ற நிலையில், இதர தொழிற்நுட்ப மற்றும் இறுதிக்கட்ட பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. பணிகள் நிறைவடைந்தவுடன் விரைவில் படம் வெளியாகவுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா