சற்று முன்

மகளிர் தினத்தில் வெளியான ‘பேட்ரியாட்’ நயன்தாரா கேரக்டர் போஸ்டர்!   |    ‘காளிதாஸ் 2’ ஏப்ரல் 3 வெளியீடு… பரத் நடிக்கும் திரில்லர் தொடருக்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு   |    விஜய்குமார் – கயல் ஆனந்தி இணையும் ‘அறிவு’ திரைப்படம் பூஜையுடன் தொடக்கம்   |    150+ திரைகளில் ‘முஸ்தபா முஸ்தபா’ இன்று ரிலீஸ் – சிறப்பு திரையிடலுக்கு அமோக வரவேற்பு!   |    பிரியங்கா மோகன் நடிக்கும் ‘மேட் இன் கொரியா’ – மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸில் ப்ரீமியர்!   |    ரசிகர்களை கவர்ந்த ஆக்‌ஷன் காட்சிகளோடு லெஜெண்ட் சரவணன் ‘லீடர்’ டீசர் வெளியீடு!   |    நட்பு, கனவு, நகைச்சுவை கலந்த ‘லோக்கல் டைம்ஸ்’ – மார்ச் 13 முதல் பிரைம் வீடியோவில்!   |    பண மிஷின் ரகசியம்… ‘கான் சிட்டி’ டைட்டில் டீசர் வெளியீடு!   |    ஸ்ருதிஹாசன் குரலில் ‘பவழ மல்லி’ – சாய் அபயங்கர் இசையில் புதிய பாடல்!   |    'ஒவ்வொரு மனசும் ஒரு நிறைவைத் தேடும், அந்த நிறைவை ‘தடயம்’ கொடுத்தது' – சமுத்திரகனி பெருமிதம்   |    மார்ச் 13 முதல் ZEE5-ல் ‘பூக்கி’ காதலும் நகைச்சுவையும் கலந்த ரொமான்டிக் காமெடி ஸ்ட்ரீமிங்!   |    நடிகை பிரியங்கா மோகனின் ’மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸில்!   |    ‘VOWELS – An Atlas of Love’ இசை வெளியீட்டு விழா   |    ‘முஸ்தபா முஸ்தபா’ நண்பர்களுடன் ஜாலியாக பார்க்க வேண்டிய படம்! – சதீஷ் உற்சாகப் பேச்சு   |    மத்திய கிழக்கு பதற்றம் காரணமாக ‘டாக்ஸிக்’ வெளியீடு தள்ளிவைப்பு!   |    தென்னிந்திய சாதனைகளை தகர்த்த ‘பெத்தி’ இரண்டாவது சிங்கிள்!   |    ஜியோஹாட்ஸ்டாரில் அடுத்த அதிரடி வெப் சீரிஸ் மார்ச் 13 முதல்!   |    'விஸ்வநாத் & சன்ஸ்' சூர்யாவின் 46வது படம் ஜூலையில் உலகமெங்கும் வெளியீடு!   |    'அன்பே டயானா' டைட்டில் டீசர் வைரல், கோடைக்கு ரெடி ஆன காதல் என்டர்டெய்னர்   |    'காந்தி டாக்ஸ்' மார்ச் 6 முதல் ZEE5-ல் – மௌனக் கதையின் உலக டிஜிட்டல் வெளியீடு   |   

சினிமா செய்திகள்

சினிமாவில் கட்ட பஞ்சாயத்தை தடுக்க நடவடிக்கை
Updated on : 24 October 2016

சினிமா துறையில் கட்ட பஞ்சாயத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என நாசர் மற்றும்  விஷால் தெரிவித்துள்ளனர்.



 



இது குறித்து நடிகர் விஷால் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்:



 



 "சினிமாவில் மிரட்டல், கட்ட பஞ்சாயத்து பிரச்சினைகள் பற்றி கேள்வி எழுப்பப்படுகிறது. இதுகுறித்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். அதன்மீது விசாரணை நடக்கிறது."



 



நடிகர் சங்க தலைவர் நாசர் கூறும்போது:



 



 ‘‘ஒவ்வொரு படம் வெளியாகும்போதெல்லாம் பிரச்சினை செய்கிறார்கள். கட்ட பஞ்சாயத்து பிரச்சினைக்கு தீர்வு காண விரைவில் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்படும்’’ நடிகர் சங்க தலைவர் நாசர் கூறும்போது, ‘‘ஒவ்வொரு படம் வெளியாகும்போதெல்லாம் பிரச்சினை செய்கிறார்கள். கட்ட பஞ்சாயத்து பிரச்சினைக்கு தீர்வு காண விரைவில் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா