சற்று முன்

சென்னையில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட ‘EXAM’ வெப் சீரிஸ் டிரெய்லர் வெளியீட்டு விழா   |    சிவப்பு உடையில் அதிரடி லுக்… கீர்த்தி சுரேஷின் ‘சத்தியவான் சாவித்திரி’ ஃபர்ஸ்ட் லுக் வைரல்!   |    இயக்குநரிலிருந்து ஹீரோவாக மாறும் பிரசாந்த் பாண்டியராஜ் – ZEE5-ல் மே 22 முதல் ‘வாரண்ட்’!   |    பாண்டிராஜின் புதிய திரில்லர் காமெடி “பரிமளா & கோ” ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு   |    விஜய் சேதுபதி வெளியிட்ட சாருலதா மணியின் புதிய சுயாதீன பாடல்!   |    அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ‘Toxic’ வெளியீட்டு தேதியில் மாற்றம்!   |    தனுஷ் ரசிகர்களுக்கு குட் நியூஸ்: ‘கரா’ டிக்கெட் ப்ரீ-புக்கிங் ஆரம்பம்!   |    மதுரையில் மாஸ் கொண்டாட்டம்: சூர்யாவின் ‘கருப்பு’ இசை வெளியீடு கோலாகலம்!   |    மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் 'இரண்டு வானம்’ திரைப்படத்தின் மெலடி ஹிட் ‘வெள்ளிச்சுடரே’!   |    ஜூலை 24ல் திரைக்கு வரும் சமூக விழிப்புணர்வு படம் ‘தி இந்தியா ஸ்டோரி’   |    மே 15 முதல் உலகளவில் வெளியாகும் ‘எக்ஸாம்’ தமிழ் சீரிஸ்!   |    “மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |   

சினிமா செய்திகள்

விஜய் படத்தில் ஜெயம் ரவியின் கதாபாத்திரம்!
Updated on : 01 November 2016

'போகன்', 'டிக் டிக் டிக்' படங்களுக்கு பிறகு விஜய் இயக்கும் புதிய படத்தில் ஜெயம் ரவி நடிக்கிறார்.



 



ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படத்தின் அறிவிப்பு, விஜய்யின் 'தேவி' படத்தின் உருவாக்கத்தின்போதே அறிவிக்கப்பட்டது. இதில் நாயகியாக  சாயிஷா சைகல் நடிக்கிறார்.



 



இந்நிலையில், படத்தில் ஜெயம் ரவியின் கதாபாத்திரம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பழங்குடி இன இளைஞராக இந்த படத்தில் ஜெயம் ரவி நடிக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



 



ஏற்கனவே எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய 'பேராண்மை' படத்திலும் ஜெயம் ரவி பழங்குடி இனத்திலிருந்து வந்த வனத்துறை அதிகாரியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.



 



படத்தின் படப்பிடிப்பு தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. தனது 'தி திங்க் பிக் ஸ்டூடியோஸ்' நிறுவனம் சார்பாக இயக்குநர் விஜய்யே இந்த படத்தை தயாரிக்கிறார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா