சற்று முன்

சென்னையில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட ‘EXAM’ வெப் சீரிஸ் டிரெய்லர் வெளியீட்டு விழா   |    சிவப்பு உடையில் அதிரடி லுக்… கீர்த்தி சுரேஷின் ‘சத்தியவான் சாவித்திரி’ ஃபர்ஸ்ட் லுக் வைரல்!   |    இயக்குநரிலிருந்து ஹீரோவாக மாறும் பிரசாந்த் பாண்டியராஜ் – ZEE5-ல் மே 22 முதல் ‘வாரண்ட்’!   |    பாண்டிராஜின் புதிய திரில்லர் காமெடி “பரிமளா & கோ” ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு   |    விஜய் சேதுபதி வெளியிட்ட சாருலதா மணியின் புதிய சுயாதீன பாடல்!   |    அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ‘Toxic’ வெளியீட்டு தேதியில் மாற்றம்!   |    தனுஷ் ரசிகர்களுக்கு குட் நியூஸ்: ‘கரா’ டிக்கெட் ப்ரீ-புக்கிங் ஆரம்பம்!   |    மதுரையில் மாஸ் கொண்டாட்டம்: சூர்யாவின் ‘கருப்பு’ இசை வெளியீடு கோலாகலம்!   |    மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் 'இரண்டு வானம்’ திரைப்படத்தின் மெலடி ஹிட் ‘வெள்ளிச்சுடரே’!   |    ஜூலை 24ல் திரைக்கு வரும் சமூக விழிப்புணர்வு படம் ‘தி இந்தியா ஸ்டோரி’   |    மே 15 முதல் உலகளவில் வெளியாகும் ‘எக்ஸாம்’ தமிழ் சீரிஸ்!   |    “மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |   

சினிமா செய்திகள்

எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு இந்த ஆண்டுக்கான சிறந்த திரைக் கலைஞர் விருது!
Updated on : 01 November 2016

இந்த ஆண்டுக்கான சிறந்த திரைக் கலைஞர் விருது, தமிழ் சினிமாவின் மூத்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு வழங்கப்படுகிறது.



 



இதனை மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு இன்று செய்தியாளர்களிடம் அறிவித்தார். கோவாவில் இம்மாதம் 20-ஆம் தேதி தொடங்கும் இந்தியாவின் 47-வது சர்வதேச திரைப்பட விழாவில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளது.



 



தமிழ் மட்டுமின்றி ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில், 40,000-க்கும் மேற்பட்ட பாடல்களை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியுள்ளார்.



 



ஏற்கனவே அதிக பாடல்கள் பாடியதற்காக கின்னஸிலும் இடம்பெற்றுள்ள எஸ்.பி.பாலசுப்ரமணியம் தேசிய விருதுகள், பத்மஸ்ரீ, பத்ம பூஷண் உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா