சற்று முன்

₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |    அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |   

சினிமா செய்திகள்

காக்கவும் தாக்கவும் கலைபுலி எஸ் தாணு
Updated on : 12 June 2015

காக்க காக்க சூர்யா நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் ரசிகர்களின் பேராதரவில் அமோக வசூலை குவித்த படம். இந்த படத்தின் உலகளாவிய திரையிடும் உரிமம் பெற்றவர் கலைபுலி எஸ் தாணு. 



இதேபோல் விக்ராந்த் கதாநாயகனாக நடிக்க சஞ்சய் இயக்கத்தில் வெளிவர இருக்கும்  தாக்க தாக்க என்ற புதிய படத்தின் உலகளாவிய திரையிடும் உரிமமும் கலைபுலி எஸ் தாணுவே வாங்கியிருக்கிறார். 



இந்த படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் நட்பு அடிப்படையில் விக்ராந்த் ஆர்யாவிடம் சென்று தனக்கு இந்த படத்திற்காக ஒரு உதவி செய்யுமாறு கேட்டிருக்கிறார் பயந்து போன ஆர்யா என்ன உதவி வேண்டும் என்று கேட்க இந்த படத்தில் ஒரு ப்ரோமோ சாங் ஒன்று நடித்து தர வேண்டும் என்று கேட்டிருக்கிறார். உடனே ஆர்யா   இவ்வளவுதானா நான் கண்டிப்பாக செய்கிறேன் என்று கூறியிருக்கிறார்.



இதேபோல் விக்ராந்த் விஷால் மற்றும் விஷ்ணுவிடமும் கேட்க அவர்களும் அவருடைய ஆசையை நிறைவேற்றும் வண்ணம் இந்த படத்தில் ஒரு ப்ரோமோ சாங்கில் நான்கு பேரும் பாடல் பாடி நடனம் ஆடி நடித்துள்ளனர்.



இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த இசைவெளியீட்டு விழாவுக்கு  செல்வராகவன், ட்ரம்ஸ் சிவமணி, அதர்வ ஆகியோர் வந்து கலந்து கொண்டு இந்த விழாவை சிறப்பித்தனர் 



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா