சற்று முன்

தனுஷ் ரசிகர்களுக்கு குட் நியூஸ்: ‘கரா’ டிக்கெட் ப்ரீ-புக்கிங் ஆரம்பம்!   |    மதுரையில் மாஸ் கொண்டாட்டம்: சூர்யாவின் ‘கருப்பு’ இசை வெளியீடு கோலாகலம்!   |    மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் 'இரண்டு வானம்’ திரைப்படத்தின் மெலடி ஹிட் ‘வெள்ளிச்சுடரே’!   |    ஜூலை 24ல் திரைக்கு வரும் சமூக விழிப்புணர்வு படம் ‘தி இந்தியா ஸ்டோரி’   |    மே 15 முதல் உலகளவில் வெளியாகும் ‘எக்ஸாம்’ தமிழ் சீரிஸ்!   |    “மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |   

சினிமா செய்திகள்

அஜித்தைபோல் வில்லன் கபீர்சிங்
Updated on : 16 June 2015

நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் அஜித்தின் 56வது படம் தல56. இதில் அஜீத், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், கபீர்சிங் மற்றும் பலர்  நடித்துவருகின்றனர். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து தற்போது இரண்டாவது கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்த இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் வில்லன் கபீர்சிங் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.



இந்த படத்தின் முதல் கட்ட படபிடிப்பின் போது அஜித் கிரிக்கெட் விளையாடியதும் அந்த வீடியோ சமூக இணையதளங்களில் வெளியாகி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. அதேபோல் அஜித்தை பின்பற்றும் வண்ணம் இரண்டாவது கட்ட படப்பிடிப்பின்போது வில்லன் கபீர்சிங் கிரிக்கெட் விளையாடியுள்ளார்.  வில்லன் கபீர்சிங் கிரிக்கெட் விளையாடிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளிவந்துள்ளன.



ஒரு புறம் இந்த படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடக்க, மறுபுறம் அனிருத்  இந்த படத்திற்கு தீவிரமாக இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் இரண்டு பாடல்களுக்கு இசையமைத்து முடித்ததும் அடுத்த இரண்டு பாடல்களுக்கு இசையமைக்க தொடங்கிவிட்டார் அனிருத். இந்த படம் தீபாவளி அன்று திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா