சற்று முன்

“மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |    ரன்பீர், விக்கி, ஆலியா இணையும் பிரம்மாண்ட காதல் காவியம் 2027 ஜனவரி 21 வெளியீடு!   |    சியான் விக்ரம் பிறந்தநாள் சர்ப்ரைஸ்: “சியான் 63” அறிவிப்பு வைரல்!   |    “கான் சிட்டி” முதல் சிங்கிள் தரைலோக்கல் குத்து பாடல் வைரல்!   |    விக்ரம் – ஆனந்த் சங்கர் கூட்டணி மீண்டும், சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்ட முயற்சி!   |    ‘லைட் வெயிட் பேபி’ மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியனிலிருந்து ஹீரோவான விக்கல்ஸ் விக்ரம்!   |   

சினிமா செய்திகள்

'தல 56' படக்குழு கொல்கத்தா-துபாய்-மஸ்கட் செல்கிறது
Updated on : 22 June 2015

அஜீத் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவரயிருக்கும் படம் தல56. இந்த படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பு முடிவடைந்தவுடன் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடைபெறவிருக்கிறது. இதற்காக படப்பிடிப்பு குழுவினர் கொல்கத்தா செல்ல இருக்கின்றனர்.



மூன்றாவது கட்ட படப்பிடிப்பு முடிந்தவுடன் நான்காவது கட்ட படபிடிப்பிற்காக படப்பிடிப்பு குழுவினர் துபாய் மற்றும் மஸ்கட் செல்லவுள்ளதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளன.



இந்த படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் சமீபத்தில் துபாய் மற்றும் மஸ்கட் சென்று படப்பிடிப்பிற்கு தேவையான பகுதிகளை தேர்வு செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.



அஜீத், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், கபீர் சிங் மற்றும் பல நடிக்கும்  இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் இசை உரிமையை சமீபத்தில் சோனி மியுசிக் நிறுவனம் பெற்றுள்ளது. இந்த படத்தை வரும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகின்றது.



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா