சற்று முன்

தனுஷ் ரசிகர்களுக்கு குட் நியூஸ்: ‘கரா’ டிக்கெட் ப்ரீ-புக்கிங் ஆரம்பம்!   |    மதுரையில் மாஸ் கொண்டாட்டம்: சூர்யாவின் ‘கருப்பு’ இசை வெளியீடு கோலாகலம்!   |    மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் 'இரண்டு வானம்’ திரைப்படத்தின் மெலடி ஹிட் ‘வெள்ளிச்சுடரே’!   |    ஜூலை 24ல் திரைக்கு வரும் சமூக விழிப்புணர்வு படம் ‘தி இந்தியா ஸ்டோரி’   |    மே 15 முதல் உலகளவில் வெளியாகும் ‘எக்ஸாம்’ தமிழ் சீரிஸ்!   |    “மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |   

சினிமா செய்திகள்

சர்ச் பார்க் கான்வென்டில் ஆசிரியராக இருக்கும் பிரபல நடிகை
Updated on : 20 June 2015

தொட்டாசிணுங்கி மூலம் தமிழில் கிளாமர் நடிகையாக அறிமுகமாகி அகத்தியனின் காதல்கோட்டை படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை தேவயானி, இதில் குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே பெரும் பெயரை பெற்று முன்னணி நடிகையானார். முதலில் கிளாமர் கதாபாத்திரத்தில் நடிக்க அணுகிய தயாரிப்பாளர்கள் காதல்கோட்டைக்கு பிறகு தொடர்ந்து அவரை குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடிக்க அணுகினர். கவர்ச்சியை காட்டி மட்டுமல்ல குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்தும் முன்னுக்கு வரமுடியும் என நடிப்பு துறையில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்து கொண்டவர்.



இவர் நடிப்பில் படு பிசியாக இருந்த நேரத்தில் டைரக்டர் ராஜ்குமார்-ஐ காதல் திருமணம் செய்து இன்று இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக வாழ்ந்துகொண்டிருப்பவர் நடிகை தேவயானி. காலசுழற்சி காரணமாக இன்று வருமானம் இன்றி கஷ்டங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர்.



வருமானம் நின்றதால் விபச்சாரம் செய்து வாழ்கிறோம் என்று கூறும் நடிகைகளுக்கு மத்தியில் மானத்தோடு வாழும் கொள்கை கொண்டவர். வாய்ப்பு குறைந்ததும் ஆடையை குறைக்கும் நடிகைகள் மற்றும் குத்தாட்டம் போடும் நடிகைகளுக்கு மத்தியில், தமிழை பேசகூட தெரியாமல் மும்பையில் இருந்து வந்து, தமிழ்நாட்டு மருமகள் ஆகி, கஷ்டங்களை கண்டு துவண்டு போகாமல் இன்று அசிரியர் படிப்பை முடித்து சென்னையில் நமது முதலமைச்சர் ஜெயலலிதா படித்த பிரபல பள்ளி "சர்ச் பார்க் கான்வென்டில்" ஆசிரியராக பணிபுரிகிறார்.  இது வாய்ப்பு குறைந்தவுடன் தங்களுடைய தடம் மாறி சீரழியும் நடிகைகளுக்கு ஒரு பாடமாக இருக்கும்.



தேவயானியின் ஆசிரியர் பணி சிறக்க எங்களுடைய வாழ்த்துக்கள் 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா