சற்று முன்

சென்னையில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட ‘EXAM’ வெப் சீரிஸ் டிரெய்லர் வெளியீட்டு விழா   |    சிவப்பு உடையில் அதிரடி லுக்… கீர்த்தி சுரேஷின் ‘சத்தியவான் சாவித்திரி’ ஃபர்ஸ்ட் லுக் வைரல்!   |    இயக்குநரிலிருந்து ஹீரோவாக மாறும் பிரசாந்த் பாண்டியராஜ் – ZEE5-ல் மே 22 முதல் ‘வாரண்ட்’!   |    பாண்டிராஜின் புதிய திரில்லர் காமெடி “பரிமளா & கோ” ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு   |    விஜய் சேதுபதி வெளியிட்ட சாருலதா மணியின் புதிய சுயாதீன பாடல்!   |    அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ‘Toxic’ வெளியீட்டு தேதியில் மாற்றம்!   |    தனுஷ் ரசிகர்களுக்கு குட் நியூஸ்: ‘கரா’ டிக்கெட் ப்ரீ-புக்கிங் ஆரம்பம்!   |    மதுரையில் மாஸ் கொண்டாட்டம்: சூர்யாவின் ‘கருப்பு’ இசை வெளியீடு கோலாகலம்!   |    மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் 'இரண்டு வானம்’ திரைப்படத்தின் மெலடி ஹிட் ‘வெள்ளிச்சுடரே’!   |    ஜூலை 24ல் திரைக்கு வரும் சமூக விழிப்புணர்வு படம் ‘தி இந்தியா ஸ்டோரி’   |    மே 15 முதல் உலகளவில் வெளியாகும் ‘எக்ஸாம்’ தமிழ் சீரிஸ்!   |    “மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |   

சினிமா செய்திகள்

ரமேஷ்கண்ணா மகன் ஹீரோ
Updated on : 20 June 2015

அஜீத் தேவயானியை வைத்து  "தொடரும்' என்ற படத்தை இயக்கிய ரமேஷ்கண்ணா பின் ஒரு சில படங்களில் நடித்து வந்தார். அவ்வப்போது ஆதவன், முனி, நம் நாடு போன்ற படங்களுக்கும் திரைக்கதை, வசனம்  எழுதி வந்தார்.  இயக்குனராக, கதாசிரியராக இருந்த ரமேஷ்கண்ணா  கடந்த சில வருடங்களாக முழுநேர காமெடி நடிகராகவே மாறிவிட்டார். 



முன்னாள் ஹீரோக்களின் வாரிசுகள் ஹீரோவாக அறிமுகமாகிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தற்போது காமெடி நடிகரான ரமேஷ்கண்ணாவின் மகன் ஜஸ்வந்த் 'வீரய்யன்' என்ற படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.



இந்த படத்தில் ஜஸ்வந்துடன் கன்னட நடிகர் சன்ஞரி விஜய் இன்னொரு ஹீரோவாக நடிக்கின்றார். இவர் தேசிய விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிக்கும் இரு ஹீரோக்களுக்கும் கதாநாயகிகள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.



இந்த படம் எஸ்.பரீத் என்பவர் இயக்கத்தில் எஸ்.என் அருணகிரி இசை உருவாகவுள்ள இந்த படத்திற்கு நேற்று சென்னையில் எளிய முறையில் பூஜை போடப்பட்டது. இந்த பூஜையில் ரமேஷ்கண்ணாவும் கலந்து கொண்டார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா