சற்று முன்

₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |    அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |   

சினிமா செய்திகள்

ஐரோப்பா செல்லும் நாகார்ஜுனா-கார்த்தி-தமன்னா
Updated on : 01 July 2015

பி வி பி  சினிமா நிறுவனத்தினர் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு படங்களை தயாரித்து வருகின்றனர். அதில் நாகார்ஜுனா- கார்த்தி= தமன்னா நடிக்க , வம்ஷி இயக்கத்தில் , ஒளிபதிவாளர் பி எஸ் வினோத் இயக்கத்தில் ஏராளாமான பொருட் செலவில் உருவாகும் படத்தின் படப்பிடிப்புக்காக ஐரோப்பா செல்ல உள்ளனர்.



 



தென்னிந்திய  மொழிகளில்  தயாராகும் படங்களில் இதுவரை எந்த படப்பிடிப்பு குழுவினரும் சென்றிராத செர்பியா நாட்டின் தலை நகரமான Belgrade  நகரத்தில் படமாக்க படுகிறது. பெல்க்ரேட் நகரத்துக்கு பிறகு  பிரான்ஸ்  நாட்டின் பாரிஸ்  நகரத்திலும் லயோன் நகரத்திலும் படமாக்க பட உள்ளது. பெயரிடப்படாத இந்த திரைப்படத்தின்  படப்பிடிப்பு 30 நாட்கள் தொடர்ந்து நடக்க உள்ளது. இந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு பிறகு படத்தின் பெரும் பகுதி படப்பிடிப்பு முடிந்து  விடும். எழில் கொஞ்சும் அந்த நாடுகளின் இயற்கை காட்சிகளை ஒளிபதிவாளர்  பி எஸ்  வினோத் படம் பிடிக்க உள்ளார். அங்கு படமாக்க படும் சண்டைக் காட்சிகள் மற்றும் கார் சேசிங் காட்சிகள் இந்திய திரை உலகம்  இதுவரை கண்டிராத சண்டைக் காட்சிகளாகும் என்று இயக்குனர்  வம்ஷி உறுதி கூறினார்.



 



கோபி சுந்தரின் உன்னதமான இசை படத்துக்கு மேலும் வலு சேர்க்கும்.அந்த பாடல் காட்சிகளும் இங்கேயே படமாக்கபடுவதுக் குறிப்பிடத்தக்கது. பெரும் பகுதிகள்  இங்கே  படமாக்க பட்ட பிறகு பெயரிடபடாத இந்த படம் இந்த வருடம் இறுதியில்  வெளி ஆகும் .



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா