சற்று முன்

₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |    அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |   

சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் புதிய படம்
Updated on : 01 July 2015

பல வெற்றி படங்களை இயக்கிய பிரபல இயக்குனர்கள் சுந்தர்.சி, அட்லீ ஆகியோரிடம் உதவி இயக்குனராக இருந்தவர் பாக்கியராஜ் கண்ணன். இவர் இப்படத்திற்கு காதலும் நகைசுவையும் கலந்து கதை, வசனம் எழுதி 24AM ஸ்டுடியோஸ் மூலம் புதிய இயக்குனராக அறிமுகமாகிறார்.  



 



இந்த படத்தை இயக்க இந்த கதைக்கு மெருகேற்ற ஒளிபதிவுக்கு P C ஸ்ரீராம் , இசைக்கு அனிருத், அரங்க அமைப்புக்கு டி. முத்துராஜ், பட தொகுப்புக்கு ரூபன், ஒலி  வடிவமைப்பாளர்  ஆக ஆஸ்கார் விருதுப் பெற்ற ரசூல்  பூக்குட்டி, சண்டை காட்சிகளுக்காக அனல் அரசு, சிறப்பு ஒப்பனையாளராக  WETA  நிறுவனத்தை சார்ந்த ஷான் ஃபுட்  ஆகியோர் பணியாற்ற இருக்கின்றனர். 



 



 இந்த படத்தில் நடிக்க நடிகர்  நடிகையர் தேர்வு நடைப் பெற்றுவருகிறது  



 



ஒரு படத்தின் வெற்றி என்பதை இந்த படத்திற்காக பணியாற்றும் தொழில் நுட்ப கலைஞர்களை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. என்னுடைய முதல் படத்திலேயே இத்தகைய தொழில் நுட்ப  கலைஞர்கள்  கூட்டணி அமைந்தது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் இதுவரை நடிக்காத  புதிய கதாபாத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம் அவருக்கு ஒரு முக்கிய இடத்தை கொடுக்கும். 



 



காதலுக்கும் , நகைசுவைக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும். இந்தப் படத்தின் நடிகர் நடிகைகளின் தேர்வும் பெரிய அளவில் இருக்கும். இந்த படம் எல்லா தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பும்  பூர்த்தியாகும் வண்ணம் இந்த  படம் அமையும் என்பதில் ஐயமே இல்லை. 



தரமான படங்களையும், உன்னதமான தொழில் நுட்ப கலைஞர்களையும் ஆதரித்து ஊக்குவிப்பதில் என்னுடைய நிறுவனமான 24AM ஸ்டுடியோஸ் முக்கிய பங்கு வகிக்கும் என்று  கூறினார் தயாரிப்பாளர் ஆர் டி ராஜா. 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா