சற்று முன்

₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |    அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |   

சினிமா செய்திகள்

அஜித் விஜய் ரசிகர்கள் தமிழ் இனத்திற்காக கைகோர்ப்பு
Updated on : 11 July 2015

இலங்கையில் நடந்தது இனப்படுகொலைதான் என்பதை நிரூபிக்க ஐ.நா.மன்றம் பத்து லட்சம் வாக்குகளை கேட்டுள்ளது. பல கோடி தமிழர்கள்  வாழும் இந்த உலகில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பத்து லட்சம் வாக்குகள் கூட இன்னும் கிடைக்கவில்லை. இதற்கு காரணம் சரியான விழிப்புணர்வு மக்களிடையே இல்லை என்று கூறப்பட்ட நிலையில், இந்த பிரச்சனைக்கு கை கொடுக்கும் வண்ணம்  அஜீத்-விஜய் ரசிகர்கள், சமூக வலைத்தளங்களில் வாக்களிக்கும்படி பிரச்சாரம் செய்து வருகின்றனர். இன்னும் ஆறுநாட்களே அவகாசம் இருக்கும் நிலையில் தற்போது சுமார் ஒன்பது லட்சம் வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது. தற்போது அஜீத், விஜய் ரசிகர்கள் களமிறங்கியிருப்பதால்  இன்னும் ஓரிரண்டு நாட்களில் பத்து லட்சம் வாக்குகளை தாண்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.



 



ஒரு படம் வெளியாகும்போது அந்த படத்தில் நடிக்கும் நடிகர்களின் ரசிகர்கள் அந்த படத்தை விளம்பரபடுத்த போட்டி போட்டுக்கொண்டு அந்த படத்தின் டீசெர்களை இணைய தளங்களில் வெளியிட்டு அந்த படத்தை விளம்பரபடுத்துவதை பார்த்திருக்கிறோம்.



 



தற்போது இறந்து நடிகர்களின் ரசிகர்கள் ஒன்று சேர்ந்து ஒரு ஆக்கபூர்வமான விசயத்திற்காக இணைந்து செயல்படுவது மிகவும் பெருமைபடவேண்டிய விஷயம். 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா