சற்று முன்

₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |    அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |   

சினிமா செய்திகள்

கலைவேந்தன்
Updated on : 19 July 2015

எஸ்.கே.பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்ற பட நிறுவனம் சார்பாக எஸ்.கமலகண்ணன் தயாரிக்கும் படத்திற்கு “கலைவேந்தன் “ என்று பெயரிட்டுள்ளனர்.  கதாநாயகனாக அஜய்  நடிக்கிறார். கதாநாயகியாக சனம்ஷெட்டி  நடிக்கிறார். மற்றும் முக்கிய வேடத்தில் கலாபவன் மணியுடன் மனோபாலா, டி.பி.கஜேந்திரன், அனுமோகன், காதல் சுகுமார்,ஆர்த்தி, சம்பத்ராம் , நளினி, தலைவாசல் விஜய், நெல்லை சிவா, ராமச்சந்திரன் ஆதேஷ், சங்கர், யுவராணி, சாதனா, அர்ச்சனா, எஸ்.கமலகண்ணன், காதல் தண்டபாணி லண்டன் ஆனந்த் ஜே.முரளிகுமார், மனோகரன் ஆகியோர் நடிக்கிறார்கள்.



 ஒளிப்பதிவு    -   எஸ்.கார்த்திக் /  பாடல்கள்   -   சினேகன் /   இசை   -  ஸ்ரீகாந்த் தேவா    எடிட்டிங்     -  G. சசிகுமார் /  ஸ்டன்ட்     -  சையத், நாக்கவுட் நந்தா.                            நடனம்    -     சாந்திகுமார்.                                                                                               தயாரிப்பு நிர்வாகம்  -  இளையராஜா, மாரியப்பன் ,செல்வம்



தயாரிப்பு    -    எஸ்.கமலகண்ணன்



கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் -  ஆர்.கே.பரசுராம். 



படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்....ஓவினாம் (வியட்நாம் நாட்டை பூர்விகமாக கொண்ட தற்காப்பு கலை ) கராத்தே, ஜூடோ போன்ற தற்காப்பு கலைகளில் ஒன்று.



இந்த தற்காப்பு கலையை கற்று கொடுக்கும் மாஸ்டராக வரும் நாயகனுக்கும், நாயகி சனம் ஷெட்டிக்கும் காதல் இவர்கள் காதலுக்கு ஒரு பிரச்னை வருகிறது. நாயகியின் பெற்றோரால் அது மேலும் பெரிதாகிறது.இதற்கிடையில் நாயகி கொல்லப்படுகிறாள். கொலை செய்யப்பட்ட தன் காதலியின் கொலைக்கு காரணமானவன் யார் என்று கண்டறிந்து பழி வாங்குவதுதான் படத்தின் திரைக்கதை. சண்டைகாட்சிகள் பின்னி மில் மற்றும் ரெட்டேரி லாரி கிடங்குகளில் மிக பிரமாண்டமாக படமாக்கி உள்ளோம்.



ஒவினாம் கலையை  பின்னணி கொண்ட படம் என்பதால் இக்கலையில் பயிற்சி பெற்ற நூறு ஒவினாம் கலைஞர்கள் காரைகாலில் இருந்து அழைத்து வரப்பட்டு படப்பிடிப்பு நடந்தது.



பொதுவாக குத்து பாடல்களுக்கு பெயர் வாங்கும் ஸ்ரீகாந்த்தேவா இந்த படத்தில் அருமையான மெலடி பாடல்களை தந்துள்ளார்.  காமெடி, காதல் கலந்த ஆக்ஷன், திரில்லர் படமாக கலைவேந்தன் உருவாகி உள்ளது. 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா