சற்று முன்

₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |    அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |   

சினிமா செய்திகள்

அஜித்தின் பாடல் வரிகளில் படம் எடுக்கும் புது இயக்குனர்
Updated on : 01 September 2015

 ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ ட்ரைலர் லான்ச் விழா நேற்று சத்யம் திரைஅரங்கில் நடைபெற்றது. இதன் இயக்குநர் ஸ்ரீநாத் அமெரிக்காவில் சினிமா எடுக்க கற்றவர். பிரபலங்களை வைத்து படம் எடுக்க நினைக்கும் இந்த காலத்தில் முற்றிலும் புதுமுகங்களை வைத்து படம் எடுத்துள்ளார். மேலும் இந்த படத்தில் மேடை நாடக நடிகர்கள் பலர் நடித்துள்ளனர்.



 





 



இந்த படத்திற்கு முதலில் ‘டெய்சி’ என்று பெயர் சூட்டியுள்ளனர். இதனால் சில பிரச்சினைகள் வந்துள்ளது. அதன் பிறகு அஜித் படத்தின் பாடல் வரியான முதல் வரி  ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ என்று பெயர் மாற்றியுள்ளனர். இதனால் படத்தின் இயக்குனர் ஸ்ரீநாத்தும் இதில் பணியாற்றியுள்ள மற்ற பணியாளர்களும் மிகவும் சந்தோஷத்தில் உள்ளனர். இந்த படத்தை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் அஜித் ரசிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



 



இந்த படத்தின் இசையும் தொழில் நுட்பமும் இந்த படத்திற்கு பலம் கூட்டும் வண்ணம் அமைந்துள்ளது. இந்த படத்தின் பாடல் வெளியீட்டுவிழா இன்று நடந்தது. 



 



இந்த படத்தின் இயக்குனர் ஸ்ரீநாத் முதலில் பிள்ளையார் சுழி போடும் வண்ணம் தான் இயக்கிய முதல் படமான ‘உனக்கென்ன வேணும் சொல்லு' படத்தை விநாயகர் சதுர்த்தியன்று ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார். 



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா