சற்று முன்

₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |    அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |   

சினிமா செய்திகள்

என் உயிரையும் கொடுப்பேன் - ஆவேசத்துடன் விஷால்
Updated on : 03 September 2015

விஷால் நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் செப்டம்பர் 4 அன்று ரிலீஸ் ஆகும் என விஷால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் படம் 'பாயும் புலி'. 



 



 இந்த தருணத்தில்  தமிழ்நாடு திரையரங்கம் சங்க தலைவர் பன்னீர்செல்வம் 'பாயும் புலி' தயாரிப்பாளர் தங்களுக்கு ஒரு பெரும்தொகை தரவேண்டும் என்றும் அதனால் 'பாயும் புலி' படத்தை செப்டம்பர் 4 அன்று திரையிடக்கூடாது என்று கூறி மேலும் அந்த படத்தின் தயாரிப்பாளரை மிரட்டியும் வந்துள்ளார். 



 



இதனை கண்டிக்கும் வகையில் செப்டம்பர் அன்று வேறு தமிழ்மொழி படங்களோ  அல்லது மாற்றுமொழி படங்களோ என்றும் மேலும் 11-9-15 முதல் தமிழகம் முழுவதும் எந்த திரைப்படங்களும் திரையிடுவதில்லை எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 



 



இது பற்றி நடிகர் விஷாலிடம் கேட்டபொழுது பாயும் புலி திரைப்படம் கண்டிப்பாக நாளை சொன்னதுபோல் வெளிவரும் இதில் எந்த மாற்றமுமில்லை. அதற்கும்மேல் என் உயிர் போனால்தான் இந்த படம் வெளிவரும் என்றால் என் உயிரை விடவும் நான் தயாராக உள்ளேன். கடைசி நேரத்தில் இதுபோல் படத்தை தடைசெய்யும் நபர்கள் இந்த திரைத்துறையில் இருக்கவே கூடாது தீய சக்தியாக நினைத்து அவர்களை அழிக்கவேண்டும்  

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா