சற்று முன்

₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |    அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |   

சினிமா செய்திகள்

விஷாலுக்கு போட்டி சிம்புவா தனுஷா
Updated on : 15 September 2015

நடிகர் சங்க தேர்தல் கலை கட்டிகொண்டிருக்கிறது. கடந்த ஒன்பது ஆண்டுகளாக நடிகர் சங்க தலைவராக இருந்த சரத்குமார் அணியை எதிர்த்து இந்த வருடம் போட்டியிடுவது விஷால் அணி. இந்த அணியின் தலைவராக நாசர் போட்டியிடுகிறார். இந்த அணிக்கு ஆதரவாக கார்த்தி, சூர்யா, விஷால் மற்றும் பலர் களமிறங்கியுள்ளனர்.



 



நடிகர் சங்க தேர்தலையொட்டி சென்னையில் சரத்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது இதில் சரத்குமார் அணியின் சார்பில் சிம்பு துணைத் தலைவராக அறிவிக்கப்பட்டார். 



 



அக்கூட்டத்தில் பேசிய சிம்பு நடிகர்களுக்காக உண்மையாக பாடுபடுவது சரத்குமார் அணிதான் எனவே கண்டிப்பாக உண்மை வெல்லும் என கூறினார்.



 



மேலும் சிம்புவை அடுத்து தனுஷையும் சரத்குமார் அணியில் இணைக்க முயற்சிகள் நடைபெறுவதாக பேசப்படுகிறது.



 



சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள செயின்ட் எப்பாஸ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் அக்டோபர் 18-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடிகர் சங்க தேர்தல் வாக்குபதிவு நடைபெறவுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா