சற்று முன்

4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |    சம்யுக்தா பிறந்தநாளில் ‘சுயம்பு’ வில் அவரது கேரக்டர் லுக்கை வெளியிட்ட படக்குழு!   |    'கோட்' படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் விரைவில் 'சார்' படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது   |    நடிகர் ராணாவுடன் துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கும் 'காந்தா' பட படப்பிடிப்பு தொடங்கியது!   |    'ரகுதாத்தா' ZEE5 இல் 13 செப்டம்பர் 2024 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது!   |    கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவராஜ் குமார் வெளியிட்ட 'சுப்ரமண்யா' பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    'யுவர்ஸ் சின்சியர்லி ராம்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியீடு   |    கண்களுக்கு விருந்தாக, அற்புதமான காட்சிகளில் 'மார்டின்' பட முதல் சிங்கிள் 'ஜீவன் நீயே'   |    மோக்ஷக்ஞ்யா அறிமுகமாகும் பிரம்மாண்ட திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது   |    நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டு - விளக்கம் அளித்த இயக்குனர்கள்   |    எட்டு எபிசோட்கள் அடங்கிய 'தலைவெட்டியான் பாளையம்' தொடரின் வெளியீட்டை அறிவித்தது பிரைம் வீடியோ!   |   

சினிமா செய்திகள்

ரஜினியை போல் அஜித்தா விஜய்யா
Updated on : 16 September 2015

ரஜினிகாந்த் முதலில் மாணிக் பாட்சா என்ற தாதாவாகவும் பிறகு   ஆட்டோ டிரைவராகவும் வந்து மனித வாழ்க்கையை எட்டு எட்டாக பிரித்து காட்டி ரசிகர்களிடையே நீங்காத இடம் பிடித்த பாட்சா படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்கலாம் என இருக்கிறேன் என்று அந்த படத்தின் இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணா சொன்னவுடன் அதில் நடிக்க நீயா நானா என போட்டி ஆரம்பித்துவிட்டது.



 



பாட்சா படத்தின் இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணா பாட்சா 2 படம் எடுக்க முடிவு எடுத்தவுடனே அந்த படத்தில் அஜித்தை நடிக்க வைக்கவேண்டும் என்ற தன்னுடைய ஆசையையும் வெளிபடுத்தியுள்ளார்.



 



தற்போது அஜித் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என்றால் பாட்சா 2 படத்தில் தான் நடிக்க தயார் என்று விஜய் தரப்பிலிருந்து சுரேஷ்கிருஷ்ணாவுக்கு தூது வந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.



 



ஆகவே பாட்சா 2 அஜித்தா அல்லது விஜய்யா இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணா தான் முடிவெடுக்கவேண்டும்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா